பேச்சு:ஆத்திரேலியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ஆத்திரேலியத் தமிழர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர் என்பது போல ஆஸ்திரேலியத்தமிழர் என்றே சொல்லலாமே? தமிழ் ஆஸ்திரேலியர் என்பதை விட நன்றாக உள்ளது.--ரவி 11:42, 22 ஜூலை 2006 (UTC)

ரவி, அப்படியே மாற்றி விட்டேன். நன்றி.--Kanags 13:14, 22 ஜூலை 2006 (UTC)

புள்ளிவிபரங்கள்[தொகு]

நேரடியாக உத்யோகபூர்வ புள்ளிவிபர இணைய இணைப்புகளை தர முடியுமா. --Natkeeran 14:14, 30 ஜூலை 2006 (UTC)