அமர்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி இணைப்பு: pl:Amarnath |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: en:Amarnath Temple; cosmetic changes |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
|location = அமர்நாத், [[ஜம்மு காஷ்மீர்]], {{IND}} |
|location = அமர்நாத், [[ஜம்மு காஷ்மீர்]], {{IND}} |
||
}} |
}} |
||
[[ |
[[படிமம்:Lord Amarnath.jpg|thumb|right|200px|புனித குடைவரையில் பனிக்கட்டி உருவில் சிவலிங்கம்]] |
||
'''அமர்நாத் குடைவரைகள்''' (''Amarnath caves''; [[இந்தி]]: अमरनाथ गुफा) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய [[இந்து]]க் [[குடைவரை கோயில்]] ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் [[புராணம்|இந்து புராண]] காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது<ref name |
'''அமர்நாத் குடைவரைகள்''' (''Amarnath caves''; [[இந்தி]]: अमरनाथ गुफा) [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய [[இந்து]]க் [[குடைவரை கோயில்]] ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் [[புராணம்|இந்து புராண]] காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது<ref name="thehindu">{{cite news |work=The Hindu |date=2005-05-30 |
||
|url= http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm |
|url= http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm |
||
|title = New shrine on Amarnath route}}</ref>. |
|title = New shrine on Amarnath route}}</ref>. |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
இக்குகை 3,888 [[மீட்டர்]] உயரத்திலும்<ref name="jktourism"/>, [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து கிட்டத்தட்ட 141 [[கிமீ]] தூரத்திலும் அமைந்துள்ளது. [[இஸ்லாம்|இஸ்லாமிய]]த் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm</ref>. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும். |
இக்குகை 3,888 [[மீட்டர்]] உயரத்திலும்<ref name="jktourism"/>, [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரில்]] இருந்து கிட்டத்தட்ட 141 [[கிமீ]] தூரத்திலும் அமைந்துள்ளது. [[இஸ்லாம்|இஸ்லாமிய]]த் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm</ref>. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும். |
||
==மேற்கோள்கள்== |
== மேற்கோள்கள் == |
||
{{reflist|2}} |
{{reflist|2}} |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://www.jyotirlinga.com Virtual Lord Shiva Darshan and pilgrimage with videos and images] |
* [http://www.jyotirlinga.com Virtual Lord Shiva Darshan and pilgrimage with videos and images] |
||
*[http://www.amarnathyatra.org/ The temple's homepage managed by the temple trust] |
* [http://www.amarnathyatra.org/ The temple's homepage managed by the temple trust] |
||
*[http://www.liveindia.com/amarnath/index.html Amarnath Virtual Tours with Gallery] |
* [http://www.liveindia.com/amarnath/index.html Amarnath Virtual Tours with Gallery] |
||
*[http://www.jktourism.org/cities/kashmir/amarnath/index.htm Jammu and Kashmir tourism page] |
* [http://www.jktourism.org/cities/kashmir/amarnath/index.htm Jammu and Kashmir tourism page] |
||
*[http://www.travelchacha.com/yatra/amarnath-yatra.htm Amarnath Yatra Route] |
* [http://www.travelchacha.com/yatra/amarnath-yatra.htm Amarnath Yatra Route] |
||
*[http://www.cultureholidays.com/Temples/amarnath.htm Amarnath Cave Yatra Temple Jammu Kashmir] |
* [http://www.cultureholidays.com/Temples/amarnath.htm Amarnath Cave Yatra Temple Jammu Kashmir] |
||
[[பகுப்பு:குடைவரைக் கோயில்கள்]] |
[[பகுப்பு:குடைவரைக் கோயில்கள்]] |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[de:Amarnath]] |
[[de:Amarnath]] |
||
[[en:Amarnath |
[[en:Amarnath Temple]] |
||
[[eo:Amarnath]] |
[[eo:Amarnath]] |
||
[[fr:Grottes d'Amarnath]] |
[[fr:Grottes d'Amarnath]] |
18:53, 1 மே 2010 இல் நிலவும் திருத்தம்
அமர்நாத் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அமர்நாத்ஜி குடைவரை கோயில் |
அமைவிடம் | |
அமைவு: | அமர்நாத், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அமர்நாத் (சிவன்) |
வரலாறு | |
அமைத்தவர்: | அமர்நாத் பாபா |
அமர்நாத் குடைவரைகள் (Amarnath caves; இந்தி: अमरनाथ गुफा) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் ஆகும். இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது[1].
அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவ லிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது[2]. இந்த லிங்கமானது சந்திரனின் வளர், மற்றும் தேய் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுவதாக குறிப்பிடப்படுகிறது[3].
இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிகுத் தெரிவித்ததாக நம்ப்ப்படுகிறது[4]. பார்வதி,,மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன.
இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும்[2], ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்ற காரணத்தினால இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது[5]. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும்.
மேற்கோள்கள்
- ↑ "New shrine on Amarnath route". The Hindu. 2005-05-30. http://www.hindu.com/2005/05/30/stories/2005053009340300.htm.
- ↑ 2.0 2.1 "Amarnathji Yatra - a journey into faith". Official Web Site of Jammu and Kashmir Tourism.
- ↑ Ortner, Jon. On the road again. PDN Gallery.
- ↑ "Amarnath Cave - The legend". Bhole Bhandari Charitable Trust.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/2176165.stm