தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு: ur:جنوبی افریقہ کرکٹ ٹیم
வரிசை 32: வரிசை 32:
[[it:Nazionale di cricket del Sudafrica]]
[[it:Nazionale di cricket del Sudafrica]]
[[kn:ದಕ್ಷಿಣ ಆಫ್ರಿಕ ಕ್ರಿಕೆಟ್ ತಂಡ]]
[[kn:ದಕ್ಷಿಣ ಆಫ್ರಿಕ ಕ್ರಿಕೆಟ್ ತಂಡ]]
[[ml:ദക്ഷിണാഫ്രിക്ക ദേശീയ ക്രിക്കറ്റ് ടീം]]
[[mr:दक्षिण आफ्रिका क्रिकेट]]
[[mr:दक्षिण आफ्रिका क्रिकेट]]
[[nl:Zuid-Afrikaans cricketelftal]]
[[nl:Zuid-Afrikaans cricketelftal]]
[[ur:جنوبی افریقہ کرکٹ ٹیم]]
[[ml:ദക്ഷിണാഫ്രിക്ക ദേശീയ ക്രിക്കറ്റ് ടീം]]

23:39, 24 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கக் கொடி
தென்னாப்பிரிக்கக் கொடி
தென்னாப்பிரிக்கக் கொடி
தேர்வு நிலை தரப்பட்டது1889
முதலாவது தேர்வு ஆட்டம்இங்கிலாந்து இங்கிலாந்து, போர்ட் எலிசபெத், மார்ச் 1889
தலைவர்கிரயெம் சிமித்
பயிற்சியாளர்மிக்கி ஆர்த்தர்
அதிகாரபூர்வ ஐசிசி தேர்வு மற்றும் ஒருநாள் தரம்2வது (தேர்வு), 3வது (ஒருநாள்) [1]
தேர்வு ஆட்டங்கள்
- இவ்வாண்டு
344
4
கடைசி தேர்வு ஆட்டம்எதிர். ஆத்திரேலியா ஆஸ்திரேலியா, கேப் டவுன், 19-22 மார்ச் 2009
வெற்றி/தோல்விகள்
- இவ்வாண்டு
120/121
1/3
02 அக்டோபர் 2009 படி

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி தென்னாபிரிக்காவைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது தென்னாபிரிக்கக் கிரிகெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் துடுப்பாட்டம் ஆங்கிலேயர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவில் போர்ட் எலிசபெத் நகரில் 1888-89 இல் விளையாடியது. இது பின்னர் 1970இல் அப்போதைய தென்னாபிரிக்க அரசின் நிறவெறிக் கொள்கை காரணமாக அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டது. இத்தடை பின்னர் 1991இல் நீக்கப்பட்டது.