பயனர் பேச்சு:Kiran Gopi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Kiran Gopi! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Kiran Gopi, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Kiran Gopi, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

 • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

 • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 14:49, 15 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]


Thanks[தொகு]

Hello Gopi,

Thanks for your work in identifying the copyvios/wrong licenes in Ta. Wiki.--சோடாபாட்டில்உரையாடுக 11:23, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]

noone uses friendly here in ta wiki. :-). we do the tagging manually. I will ask someone to write the needed script (am not proficient with scripting) A user was developing such scripts, but i ahve no idea how it went--சோடாபாட்டில்உரையாடுக 11:43, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]
Thanks. i can help with the localisation.--சோடாபாட்டில்உரையாடுக 11:51, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]
 • Speedy - விரைந்து
 • Speedy Deletion - விரைந்து நீக்குதல்
 • Select a reason for speedy deletion - விரைந்து நீக்குவதற்கான காரணத்தைத் தெரிவு செய்க
 • Inform User - பயனருக்குத் தகவல் அளிக்க
 • If Possible inform the user - சாத்தியமெனில் பயனருக்குத் தகவல் அளிக்க
 • Files (Media) - படிமங்கள் (ஊடகங்கள்)
 • Duplicate of existing image - இன்னொரு கோப்பு உள்ளது
 • Invalid file - முறையற்ற படிமம்
 • License is not allowed in Wikipedia - விக்கிப்பீடியாவில் ஏற்றுக்கொள்ளத்தக்க உரிமம் அல்ல
 • License details not added - உரிம விவரங்கள் இல்லை
 • Unused Fair image - பயன்படுத்தப்படாத நியாயப் பயன்பாட்டுப் படிமம்
 • Fair image without Rationale - நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்கள் இல்லை
 • Invalid fair use image - நியாயமான பயன்பாட்டுப் படிமமல்ல
 • Copy of commons image - காமன்சில் இதே படிமம் உள்ளது
 • Sure Copy violation - பதிப்புரிமை மீறல்
 • No use -பயன்படாதது
 • No proper license -சரியான பதிப்புரிமம் இல்லை
 • Common Reasons - பொதுவான காரணங்கள்
 • No meaningful -அர்த்தமற்ற
 • Experiment - சோதனை முயற்சி
 • Vandalism - விசமத் தொகுப்பு
 • Already Deleted - ஏற்கனவே நீக்கப்பட்டது
 • Blocked User - தடைசெய்யப்பட்ட பயனர்
 • History Merging - இருவேறு பக்கங்களை இணைக்கும் பொருட்டு
 • Page Moved - பக்கம் நகர்த்தப்பட்டு விட்டது
 • As per Discussion - உரையாடலின் படி
 • Redirected to an extinct page - நீக்கப்பட்ட ஒரு பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டது
 • Talk page of a deleted page - நீக்கப்பட்ட பக்கத்தின் உரையாடல் பக்கம்
 • Sub page without a main page - முதன்மைப் பக்கமில்லாத ஒரு துணைப்பக்கம்
 • Redirected to an invalid page - இல்லாத ஒரு பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டது
 • Personal Attack - தனிமனிதத் தாக்குதல்
 • Advertisement - விளம்பரம்
 • Copy violation - பதிப்புரிமை மீறல்
 • Redirects - வழிமாற்றுகள்
 • Redirect from a main-space to other name-space - பொதுவெளியிலிருந்து பிற பெயர்வெளிகளுக்கு வழிமாற்று
 • Spelling mistake in page name - பக்கத் தலைப்பில் எழுத்துப்பிழை
 • Unnecessary Redirect - தேவையற்ற வழிமாற்று
 • Speedy Deleted - விரைந்து நீக்கப்பட்டது
I have created the db and db-meta templates--சோடாபாட்டில்உரையாடுக 06:13, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]

--சோடாபாட்டில்உரையாடுக 14:08, 27 சனவரி 2011 (UTC)[பதிலளி]


I so wanted to do this.Thanks Kiran for taking it up. Found few translations odd. My suggestion below.Sodabottle, please review.
 • Files (Media) - படிமங்கள் (ஊடகங்கள்) கோப்புகள் ()
 • Sure Copy violation - பதிப்புரிமை மீறல் நிச்சயமாக பதிப்புரிமை மீறல்
 • Personal Attack - தனிமனிதத் தாக்குதல் தனிநபர் தாக்குதல்
 • Invalid file - முறையற்ற படிமம் முறையற்ற கோப்பு

ஸ்ரீகாந்த் 01:55, 1 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kiran_Gopi&oldid=681761" இலிருந்து மீள்விக்கப்பட்டது