அலகுநிலை அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
→வெளியிணைப்புகள்: இணைப்பு தவறுதலாக இருந்ததைத் திருத்துதல் |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
* [https://encyclopediaofmath.org/wiki/Unitary_matrix Unitary matrix Encyclopedia of Mathematics] |
|||
* {{SpringerEOM|id=U/u095540|title=Unitary matrix |first=O. A. |last=Ivanova}} |
|||
[[பகுப்பு:அணிகள்]] |
[[பகுப்பு:அணிகள்]] |
11:56, 30 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்
கணிதத்தில் சிக்கலெண் உறுப்புகள் கொண்ட ஒரு சதுர அணியின் இணை இடமாற்று அணி மூல அணியின் நேர்மாறுக்குச் சமமாக இருந்தால், அச்சதுர அணியானது அலகுநிலை அணி (unitary matrix)எனப்படும்.
- U என்பது அலகுநிலை அணி எனில்:
- U அணியின் இணை இடமாற்று அணி, U∗, I முற்றொருமை அணி.
- அதாவது,
- U அணியின் நேர்மாற்று அணி U-1
சிக்கலெண்களில் அமைந்த அலகுநிலை அணிக்கு ஒத்ததாக மெய்யெண்களில் உள்ளது செங்குத்து அணி ஆகும்.
n ஒரு எதிரிலா முழு எண் எனில், n x n அலகுநிலை அணிகளின் கணம் அணிப்பெருக்கலுடன் ஒரு குலமாகும். இக்குலம் அலகுநிலைக் குலம் என அழைக்கப்படுகிறது. அலகுநிலைக் குலத்தின் குறியீடு U(n).
இரு அலகுநிலை அணிகளின் சராசரி அலகு யூக்ளிடிய நெறிமம் கொண்ட ஒரு சதுர அணியாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Li, Chi-Kwong; Poon, Edward (2002). "Additive Decomposition of Real Matrices". Linear and Multilinear Algebra 50 (4): 321–326. doi:10.1080/03081080290025507.
- Weisstein, Eric W., "Unitary Matrix", MathWorld.