அணிப்பெருக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் அணிபெருக்கல் (matrix multiplication) என்பது ஒர் ஈருறுப்புச் செயலியாகும்.Nykamp, Duane. "Multiplying matrices and vectors". Math Insight. பார்க்கப்பட்ட நாள் September 6, 2020.</ref>[1][2] இந்த செயலி இரண்டு அணிகளைப் பெருக்கி, ஒர் புதிய அணியை உருவாக்கும். அணிப்பெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:

அணிப்பெருக்கல் முறை: அணி A, வரிசை i இல் மற்றும் அணி B நிரல் j இல் உள்ள எண்களைப் பெருக்கல் (தடித்த கோடுகள்), பின்னர் இறுதி அணியில் ij ஐக் காண்பதற்கு இரண்டையும் கூட்டல் (இடையிட்ட கோடுகள்).

இரு அணிகளின் பெருக்கல்[தொகு]

இரு அணிகளை பெருக்கும் போது, முதல் அணியின் நிரை கூறுகள் அதற்கு ஒத்த இரண்டாவது அணி நிரல் கூறுகளை பெருக்கும்.

<ref name=":1">

கிடைக்கும் விடையாகி .

இதுவெனில், அவ்வணியின் கூறுகள்

ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. O'Connor, John J.; Robertson, Edmund F., "Jacques Philippe Marie Binet", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  2. Rita G. Lerner; Trigg, G. L. (1991). Encyclopaedia of Physics (2nd ). VHC publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-26954-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிப்பெருக்கல்&oldid=3752201" இலிருந்து மீள்விக்கப்பட்டது