பிபிசி விளையாட்டு வீராங்கனைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றுகள் சேர்க்கப்பட்டன
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
'''பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்''' (BBC Indian Sportswoman of the Year) என்பது [[பிபிசி]] நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்தும் [[இந்தியா|இந்திய]] விளையாட்டு வீராங்கனைகளை கௌரவித்து வழங்கப்படும் விருதாகும். இந்த விருது வழங்கல் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதன் முதலில் இவ்விருதைப் பெற்றவர் [[பு. வெ. சிந்து]] ஆவார்.
{{Infobox award|name=பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்|next=|image=Indian Sportswoman of the Year Award 2020 Trophy.jpg|alt=Indian Sportswoman of the Year Award Trophy|caption=|awarded_for=Excellence in sporting achievement|presenter=[[பிபிசி]]|country=[[இந்தியா]]|year={{Start date and age|df=yes|2020|03|08}}|year2=2020|holder=[[பு. வெ. சிந்து]]|website=<!--{{URL|}}-->}}'''பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்''' (BBC Indian Sportswoman of the Year) என்பது [[பிபிசி]] நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்தும் [[இந்தியா|இந்திய]] விளையாட்டு வீராங்கனைகளை கௌரவித்து வழங்கப்படும் விருதாகும். இந்த விருது வழங்கல் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதன் முதலில் இவ்விருதைப் பெற்றவர் [[பு. வெ. சிந்து]] ஆவார்.


விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தத்தம் துறைகளில் திறமையாக செயற்படும் ஐம்பது இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் தயார் செய்யப்படும். விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், நிபுணர்களினால் வாக்களிப்பின் மூலம் ஐந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ் ஐந்து வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் பிபிசி வலைத்தளங்களின் வழியாக வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் விளையாட்டு வீராங்கனை அவ்வருடத்திற்கான வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெறுவார்.<ref>{{Cite web|url=https://www.eastmojo.com/national/2020/02/04/bbc-indian-sportswoman-of-the-year-mary-kom-4-others-nominated|title=BBC Indian Sportswoman of the Year: Mary Kom, 4 others nominated|last=EastMojo|first=Team|website=EastMojo|language=en|access-date=2021-02-18}}</ref><ref>{{Cite web|url=https://www.bbc.com/hindi/institutional-55631767|title=Online Voting Terms and Conditions}}</ref>
விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தத்தம் துறைகளில் திறமையாக செயற்படும் ஐம்பது இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் தயார் செய்யப்படும். விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், நிபுணர்களினால் வாக்களிப்பின் மூலம் ஐந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ் ஐந்து வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் பிபிசி வலைத்தளங்களின் வழியாக வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் விளையாட்டு வீராங்கனை அவ்வருடத்திற்கான வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெறுவார்.<ref>{{Cite web|url=https://www.eastmojo.com/national/2020/02/04/bbc-indian-sportswoman-of-the-year-mary-kom-4-others-nominated|title=BBC Indian Sportswoman of the Year: Mary Kom, 4 others nominated|last=EastMojo|first=Team|website=EastMojo|language=en|access-date=2021-02-18}}</ref><ref>{{Cite web|url=https://www.bbc.com/hindi/institutional-55631767|title=Online Voting Terms and Conditions}}</ref>

05:11, 18 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்
Indian Sportswoman of the Year Award Trophy
விருது வழங்குவதற்கான காரணம்Excellence in sporting achievement
நாடுஇந்தியா
வழங்குபவர்பிபிசி
முதலில் வழங்கப்பட்டது8 மார்ச்சு 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-03-08)
கடைசியாக வழங்கப்பட்டது2020
தற்போது வைத்துள்ளதுளநபர்பு. வெ. சிந்து

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் (BBC Indian Sportswoman of the Year) என்பது பிபிசி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்தும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளை கௌரவித்து வழங்கப்படும் விருதாகும். இந்த விருது வழங்கல் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதன் முதலில் இவ்விருதைப் பெற்றவர் பு. வெ. சிந்து ஆவார்.

விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தத்தம் துறைகளில் திறமையாக செயற்படும் ஐம்பது இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் தயார் செய்யப்படும். விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், நிபுணர்களினால் வாக்களிப்பின் மூலம் ஐந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ் ஐந்து வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் பிபிசி வலைத்தளங்களின் வழியாக வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் விளையாட்டு வீராங்கனை அவ்வருடத்திற்கான வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெறுவார்.[1][2]

முதல் விருது வழங்கல் நிகழ்வு

இந்த விருது வழங்கல் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்விருது வழங்கலின் முதலாம் ஆண்டில் விரைவோட்ட மெய்வல்லுனரான துத்தி சந்த், மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை மானசி கிரிஷ்சந்திர ஜோசி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் மற்றும் இறகுபந்தாட்ட வீராங்கனை பு. வெ. சிந்து ஆகியோர் பொது வாக்களிப்புக்கு இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பிபிசி மார்ச் 8, 2020 அன்று, அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு விருது வழங்கல் விழாவை தில்லியில் நடத்தியது. அதிக வாக்குகளைப் பெற்று பு. வெ. சிந்து 2020 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் வீராங்கனையாக வெற்றி வாகைசூடினார்.

இந்நிகழ்வில் இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிருன் ரிஜிஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது ஓய்வுபெற்ற தடகள வீராங்கனை பி. டி. உசாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.[3][4][5]

இரண்டாவது விருது வழங்கல் நிகழ்வு

பிபிசி நிறுவனம் 2021 சனவரி 8 அன்று இரண்டாவது பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள் விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இரண்டாவது பதிப்பில் கள வளைகோல் பந்தாட்ட வீராங்கனை இராணி இராம்பால், மற்போர் வீராங்கனை வினேசு போகாட், துப்பாக்கி சுடும் மனுபாக்கர், விரைவோட்ட மெய்வல்லுனரான துத்தி சந்த், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கொனரு ஹம்பி ஆகிய ஐவரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2021 மார்ச் 8 அன்று வெற்றியாளர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்.[6]

இந்நிகழ்வின் பகுதியாக நாடு முழுவதும் உள்ள பத்திரிகைத் துறை மாணவர்கள் பல்வேறு இந்திய மொழி விக்கிபீடியாக்களில் இந்திய விளையாட்டுப் பெண்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துவார்கள்.[7]

சான்றுகள்

  1. EastMojo, Team. "BBC Indian Sportswoman of the Year: Mary Kom, 4 others nominated". EastMojo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  2. "Online Voting Terms and Conditions".
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Vinesh Phogat, Mary Kom among nominees for BBC Sportswoman of the year award". The Indian Express (in ஆங்கிலம்). 2020-02-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  5. "PV Sindhu named BBC Indian Sportswoman of Year".
  6. "Rani, Humpy, Manu nominated for BBC 'Indian Sportswoman of the Year' honour". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  7. "BBC India Sportswoman of the Year contest returns".