துத்தி சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தி சந்த்
தனிநபர் தகவல்
பிறப்பு3 பெப்ரவரி 1996 (1996-02-03) (அகவை 27)
கோபால்பூர், ஒடிசா, இந்தியா
உயரம்1.6 m (5 அடி 3 அங்)
எடை50 கிலோ
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)100 மீ ஓட்டம்
கழகம்ஓஎன்ஜிசி
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)100 மீ: 11.24
(அல்மாத்தி 2016)
200 m: 23.73
(அல்மாத்தி 2016)
4X100 மீ தொடரோட்டம்: 43.42
(அல்மாத்தி 2016)
பதக்கத் தகவல்கள்
ஆசிய தடகள வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 புனே பெண்கள் 200 மீ
20 ஆகத்து 2016 இற்றைப்படுத்தியது.

துத்தி சந்த் (Dutee Chand, பெப்ரவரி 3, 1996) இந்திய தொழில்முறை விரைவோட்ட மெய்வல்லுநரும் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் தற்போதைய தேசிய சாதனையாளரும் ஆவார்.[1]கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தகுதிபெற்ற மூன்றாவது பெண்ணாவார்; 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ விரைவோட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இதில் 11.69 விநாடிகளில் வந்த சந்த் முன்னிலைப் போட்டிகளை அடுத்த நிலைக்கு முன்னேறவில்லை.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தி_சந்த்&oldid=3305064" இருந்து மீள்விக்கப்பட்டது