இராணி இராம்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராணி இராம்பால்
தனித் தகவல்
பிறப்புதிசம்பர் 4, 1994 (1994-12-04) (அகவை 26)
சாகுபாது, ஆரியானா, இந்தியா
விளையாடுமிடம்முன்னணியாளர்
தேசிய அணி
2009–அண்மை வரைஇந்தியா140(78)

இராணி இராம்பால் (ஆங்கிலம்:Rani Rampal) (பிறப்பு: 4 திசம்பர் 1994)[1][2] ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் தன் 15 ஆம் அகவையில் இந்தியத் தேசிய 2010 மகளிர் வளைதடிபந்தாட்ட உலக்க் கோப்பைக் குழுவில் மிகவும் இளையவராகச் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rani Rampal". The Telegraph. மூல முகவரியிலிருந்து 2015-02-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-26.
  2. "Rani Rampal profile". BBC. பார்த்த நாள் 2013-01-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_இராம்பால்&oldid=3234449" இருந்து மீள்விக்கப்பட்டது