பந்தி சஞ்சய் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian politician | name = பந்தி சஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
"Bandi_Sanjay_Kumar.jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/Files of Bkn0029.
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian politician
{{Infobox Indian politician
| name = பந்தி சஞ்சய் குமார்
| name = பந்தி சஞ்சய் குமார்
| image = Bandi Sanjay Kumar.jpg
| image =
| caption =
| caption =
| birth_date = {{Birth date and age|1971|07|11|df=y}}
| birth_date = {{Birth date and age|1971|07|11|df=y}}

14:25, 5 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பந்தி சஞ்சய் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிகரீம்நகர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சூலை 1971 (1971-07-11) (அகவை 52)
கரீம்நகர், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அபர்ணா
பிள்ளைகள்2
பெற்றோர்நரசிம்ஹா - சகுந்தலா
வாழிடம்(s)கரீம்நகர், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

பந்தி சஞ்சய் குமார் (ஆங்கில மொழி: Bandi Sanjay Kumar, பிறப்பு:11 ஜூலை 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கரீம்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4][5] [6][7]

மேற்கோள்கள்

  1. Jaffrelot, Christophe (2010). Religion, Caste, and Politics in India. India: Primus Books. பக். 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-80607-04-7. 
  2. "Karimnagar: Elected MP, Bandi Sanjay Kumar quits as corporator". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-05-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  3. Dayashankar, K. m (2019-05-24). "BJP's Bandi Sanjay springs a surprise" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/bjps-bandi-sanjay-springs-a-surprise/article27228564.ece. 
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  6. "BJP sees potential for its growth in Telangana". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  7. "Beginning of BJP era in Telangana". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தி_சஞ்சய்_குமார்&oldid=3043342" இலிருந்து மீள்விக்கப்பட்டது