திருவாமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=315}}</ref>
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=315}}</ref>

== அமைவிடம் ==
== மக்கள் வகைப்பாடு ==
இவ்வூரானது மாவட்டத் தலைநகரான [[கடலூர்|கடலூரில்]] இருந்து 34 கி.மீ தொலைவிலும், [[பண்ருட்டி (கடலூர்)|பண்ருட்டியில்]] இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.<ref>http://www.onefivenine.com/india/villages/Cuddalore/Panruti/Thiruvamoor</ref>

== ஊர் சிறப்பு ==
== ஊர் சிறப்பு ==

13:16, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

திருவாமூர் (Thiruvamoor) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

பெயர்

திருவாமூர் என்ற பெயருக்கு (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது.[1]

அமைவிடம்

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 194 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2]

ஊர் சிறப்பு

இந்த ஊர் நாயன்மார்களான திலகவதியாரும், திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரியது. இந்த ஊரில் நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

வழிபாட்டுத் தலங்கள்

குறிப்புகள்

  1. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 315. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)
  2. http://www.onefivenine.com/india/villages/Cuddalore/Panruti/Thiruvamoor
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாமூர்&oldid=2997072" இலிருந்து மீள்விக்கப்பட்டது