தாலமி பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 10: வரிசை 10:
|flag_p1 = Vergina Sun - Golden Larnax.png
|flag_p1 = Vergina Sun - Golden Larnax.png
|border_p1 = no
|border_p1 = no
|p2 =[[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]]
|p2 =பண்டைய எகிப்தின் பிந்தைய காலம்
|s1 = எகிப்து (ரோமானிய மாகாணம்)
|s1 = எகிப்து (ரோமானிய மாகாணம்)
|flag_s1 = Spqrstone.jpg
|flag_s1 = Spqrstone.jpg
வரிசை 16: வரிசை 16:
|coa_size = 130px
|coa_size = 130px
|symbol =
|symbol =
|symbol_type = [[சியுசு]] தெய்வத்தின் கழகு <ref>Buraselis, Stefanou and Thompson ed; The Ptolemies, the Sea and the Nile: Studies in Waterborne Power.</ref>
|symbol_type = [[சியுசு]] தெய்வத்தின் கழுகு <ref>Buraselis, Stefanou and Thompson ed; The Ptolemies, the Sea and the Nile: Studies in Waterborne Power.</ref>
|era = Classical antiquity
|era = Classical antiquity
|year_start = கி மு 305
|year_start = கி மு 305
வரிசை 42: வரிசை 42:
[[File:CleopatraVIICoin.jpg|thumb|ஏழாம் [[கிளியோபாத்ரா|கிளியோபாட்ரா]]வின் உருவம் பொறித்த நாணயம்]]
[[File:CleopatraVIICoin.jpg|thumb|ஏழாம் [[கிளியோபாத்ரா|கிளியோபாட்ரா]]வின் உருவம் பொறித்த நாணயம்]]


'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும்.
'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். [[பண்டைய எகிப்து]] உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும்.


இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், [[உரோம்|உரோமானியர்களின்]] படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. {{ISBN|0-19-814867-4}}.</ref>
இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், [[உரோம்|உரோமானியர்களின்]] படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. {{ISBN|0-19-814867-4}}.</ref>

16:08, 22 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

தாலமைக் பேரரசு
Πτολεμαϊκὴ βασιλεία
Ptolemaïkḕ Basileía
கி மு 305–கி மு 30
சியுசு தெய்வத்தின் கழுகு [1] of Ptolemaic Kingdom
சியுசு தெய்வத்தின் கழுகு [1]
கி மு 30ல் தாலமைக் பேரரசு (பச்சை நிறத்தில்)
கி மு 30ல் தாலமைக் பேரரசு (பச்சை நிறத்தில்)
தலைநகரம்அலெக்சாந்திரியா
பேசப்படும் மொழிகள்பண்டைய கிரேக்க மொழி, எகிப்திய மொழி, பெர்பர் மொழிகள்
சமயம்
செராபிஸ்[2]
அரசாங்கம்முடியாட்சி
பார்வோன் 
• கி மு 305–283
முதலாம் தாலமி சோத்தர் (first)
• கி மு 51–30
ஏழாம் கிளியோபாட்ரா (last)
வரலாற்று சகாப்தம்Classical antiquity
• தொடக்கம்
கி மு 305
• முடிவு
கி மு 30
நாணயம்கிரேக்க திராச்மா
முந்தையது
பின்னையது
மாசிடோனியப் பேரரசு
[[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]]
எகிப்து (ரோமானிய மாகாணம்)
தற்போதைய பகுதிகள் Cyprus
 Egypt
 Libya
 Turkey
 Israel
 Palestine
 Lebanon
 Syria
 Jordan
தாலமைக் பேரரசின் நிறுவனர் பேரரசர் முதலாம் தாலமி சோத்தர் (கி மு 305 –282 )
இரண்டாம் தாலமி பிலபெல்பிஸ் கி மு 309 – 246)
மூன்றாம் தாலமியின் உருவம் பொறித்த நாணயம்
நான்காம் தாலமி
ஏழாம் கிளியோபாட்ராவின் உருவம் பொறித்த நாணயம்

தாலமைக் பேரரசு (Ptolemaic Kingdom) (/ˌtɒləˈm.ɪk/; பண்டைக் கிரேக்கம்Πτολεμαϊκὴ βασιλεία, Ptolemaïkḕ Basileía)[3] (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) அலெக்சாண்டரின் இறப்புக்கு பின்னர், ஹெலனிய காலத்தில் அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் தாலமி சோத்தர் எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். பண்டைய எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் அலெக்சாந்திரியா நகரம் ஆகும்.

இப்பேரரசு ஏழாம் கிளியோபாட்ரா காலத்தில், உரோமானியர்களின் படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட ஹெலனிய கால தாலமைக் பேரரசின் காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்கத்தின் வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]

தாலமைக் பேரரசின் பரப்பு

துவக்க கால தாலமைக் பேரரசில் தற்கால எகிப்து, லிபியா, துருக்கி, இசுரேல், சைப்பிரஸ், பாலஸ்தீனம், லெபனான், சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகள் அடங்கியிருந்தது. பேரரசின் இறுதிக் காலத்தில் கிமு 30ல் தற்கால எகிப்து, துனிசியா மற்றும் லிபியா நாடுகள் இருந்தன.

வரலாறு

பாபிலோனில் கி மு 323இல் அலெக்சாண்டர் மறைந்த போது[5] அவரது படைத்தலைவர்களுக்குள் கிரேக்கப் பேரரசை யார் ஆள்வது என்ற பிணக்கு (தியாடோச்சி-Diadochi) ஏற்பட்டது. துவக்கத்தில் அலெக்சாண்டரின் சிறு வயது குழந்தையான நான்காம் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை பெர்டிக்காஸ் (Perdiccas) என்பவர் வழிநடத்தினார்.

கிரேக்கப் பேரரசின் எகிப்தின் ஆளுநராக முதலாம் தாலமி சோத்தர் கி மு 323இல் நியமிக்கப்பட்டார். ஹெலனிய காலத்தில், கிரேக்கப் பேரரசை அதன் படைத்தலைவர்களும் ஆளுநர்களும் பிரித்து கொண்டதால் கிரேக்கப் பேரரசு சிதறியது. முதலாம் தாலமி சோத்தர் கிரேக்கப் பேரரசின் எகிப்து பகுதிகளுக்கு தனி உரிமையுடன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவரது தாலமைக் வம்சம் எகிப்தை ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆண்டது.

பண்டைய எகிப்திய பண்பாட்டு, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய தாலமைக் வம்சத்தின் மன்னர்கள் தங்களை பார்வோன் எனும் அடைமொழியுடனும், இளவரசர்கள் தாலமி என்ற அடைமொழியுடனும்; இளவரசிகள் கிளியோபாட்ரா, அர்சினொ மற்றும் பெரிநைஸ் போன்ற அடைமொழிகளுடனும் அழைக்கப்பட்டனர்.

ரோமானியர்களின் ஆட்சி

கிளியோபாட்ராவின் இறப்பிற்குப் பின் கி மு 30இல் எகிப்தை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசு, எகிப்தை உரோமைப் பேரரசின் மாகாணமாக இணைத்துக் கொண்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Buraselis, Stefanou and Thompson ed; The Ptolemies, the Sea and the Nile: Studies in Waterborne Power.
  2. North Africa in the Hellenistic and Roman Periods, 323 BC to AD 305, R.C.C. Law, The Cambridge History of Africa, Vol. 2 ed. J. D. Fage, Roland Anthony Oliver, (Cambridge University Press, 1979), 154.
  3. Diodorus Siculus, Bibliotheca historica, 18.21.9
  4. Lewis, Naphtali (1986). Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World. Oxford: Clarendon Press. pp. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-814867-4.
  5. Hemingway, Colette, and Seán Hemingway. "The Rise of Macedonia and the Conquests of Alexander the Great". In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. http://www.metmuseum.org/toah/hd/alex/hd_alex.htm (October 2004) Source: The Rise of Macedonia and the Conquests of Alexander the Great | Thematic Essay | Heilbrunn Timeline of Art History | The Metropolitan Museum of Art

வெளி இணைப்புகள்

மேல் வாசிப்பிறகு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலமி_பேரரசு&oldid=2879794" இலிருந்து மீள்விக்கப்பட்டது