2019 றக்பி உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Rugby World Cup |
{{Infobox Rugby World Cup |
||
| name = 2019 றக்பி உலகக்கிண்ணம்<br/>2019 Rugby World Cup |
| name = 2019 றக்பி உலகக்கிண்ணம்<br/>2019 Rugby World Cup |
||
| logo = |
|||
| logo = File:2019 Rugby World Cup (logo).svg |
|||
| other_titles = |
| other_titles = |
||
| datefrom = 20 செப்டம்பர் |
| datefrom = 20 செப்டம்பர் |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
| logosize = 250px |
| logosize = 250px |
||
}} |
}} |
||
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' (''2019 Rugby World Cup'') உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது |
'''2019 றக்பி உலகக்கிண்ணம்''' (''2019 Rugby World Cup'') உலக [[றக்பி]] அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணப் போட்டியாகும். இது [[சப்பான்|சப்பானில்]] 2019 செப்டெம்பர் 20 முதல் நவம்பர் 2 வரை 12 அரங்குகளில் நடத்தப்பட்டது. இவ் உலகக்கிண்ணமானது ஆசியக் கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது இறக்பி உலகக்கிண்ணம் ஆகும். 20 அணிகள் பங்குபற்றிய இந்த உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் சப்பான் மற்றும் உருசிய அணிகள் மோதின. இவ் ஆரம்பப் போட்டி சப்பானியத் தலைநகரான [[டோக்கியோ]]வில் நடைபெற்றது. சப்பான் முதல் தடவையாக உலகக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.<ref>{{Cite web|url=https://japantoday.com/category/sports/rugby-world-cup-2019/future-bright-for-japan-rugby-after-%27fairytale%27-world-cup|title=Future bright for Japan rugby after 'fairytale' World Cup|website=Japan Today|language=en|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/japan-scotland-rugby-world-cup-hagibis-spt-intl/index.html|title=Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal|last=CNN|first=Ravi Ubha, for|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை சப்பான் படைத்தது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/509770|title=How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref> |
||
ஹாகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2019/10/13/sport/canada-players-help-typhoon-rugby-world-cup-spt-intl-scli/index.html|title=Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan|last=CNN|first=Amy Woodyatt|website=CNN|access-date=2019-11-08}}</ref> இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது. |
|||
நடப்பு வாகையாளரான [[நியூசிலாந்து]] அணி [[இங்கிலாந்து]] அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூசிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் [[வேல்சு]] அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.<ref>{{Cite web|url=http://www.virakesari.lk/article/68016|title=றக்பி உலகக்கிண்ணம்; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து|website=Virakesari.lk|access-date=2019-11-08}}</ref> |
|||
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் |
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தை சேர்ந்த [[தென்னாப்பிரிக்கா]]வும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா என்பவரின் தலைமையில் அவ்வணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி வாகைப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.<ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/11/south-africa-beat-england-lift-rugby-world-cup-191102105802257.html|title=South Africa beat England to lift Rugby World Cup|website=www.aljazeera.com|access-date=2019-11-08}}</ref><ref>{{Cite web|url=https://tamil.adaderana.lk/news.php?nid=121526|title=2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு|website=tamil.adaderana.lk|language=en|access-date=2019-11-08}}</ref> இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref> |
||
⚫ | தென்னாப்பிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல், இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் பன்னாட்டு றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா தனதாக்கியது. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது. |
||
இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூஸிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.<ref>{{Cite web|url=http://malayagam.lk/sports-news/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/|title=மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை.|date=2019-11-02|website=மலையகம்.lk|language=en-US|access-date=2019-11-08}}</ref> |
|||
⚫ | 2019 உலகக்கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலகக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.worldrugby.org/news/538379|title=Game-changing Rugby World Cup 2019 is a record-breaker|last=rugbybworldcup.com|website=www.worldrugby.org|language=en|access-date=2019-11-08}}</ref> |
||
⚫ | |||
இதற்கு முன்பு கடந்த [[2007 றக்பி உலகக்கிண்ணம்|2007 றக்பி உலகக்கிண்ண]] இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் மோதிக்கொண்டன. அப்போட்டியிலும் தென்னாபிரிக்காவே வென்று சம்பியன் கிண்ணத்தை சுவீகித்துக் கொண்டது. |
|||
இவ் உலக்கிண்ணமானது பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட |
|||
⚫ | |||
== குழு A == |
== குழு A == |
08:52, 8 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
போட்டி விபரங்கள் | |
---|---|
நடத்தும் நாடு | சப்பான் |
காலம் | 20 செப்டம்பர் – 2 நவம்பர் |
நாடுகளின் எண்ணிக்கை | 20 |
இறுதி நிலவரம் | |
வாகையாளர்கள் | தென்னாப்பிரிக்கா (3-ஆம் title) |
இரண்டாம் இடம் | இங்கிலாந்து |
மூன்றாம் இடம் | நியூசிலாந்து |
போட்டி புள்ளிவிவரங்கள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 45 |
பார்வையாளர்கள் | 17,04,443 (37,877 / ஆட்டம்) |
Tries scored | 295 (average 6.556 per match) |
அதிக புள்ளிகள் பெற்றோர் | ஆன்ட்ரே பொல்லார்டு (69) |
Most tries | ஜோசு அடம்சு (7) |
← 2015 2023 → |
2019 றக்பி உலகக்கிண்ணம் (2019 Rugby World Cup) உலக றக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணப் போட்டியாகும். இது சப்பானில் 2019 செப்டெம்பர் 20 முதல் நவம்பர் 2 வரை 12 அரங்குகளில் நடத்தப்பட்டது. இவ் உலகக்கிண்ணமானது ஆசியக் கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது இறக்பி உலகக்கிண்ணம் ஆகும். 20 அணிகள் பங்குபற்றிய இந்த உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் சப்பான் மற்றும் உருசிய அணிகள் மோதின. இவ் ஆரம்பப் போட்டி சப்பானியத் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றது. சப்பான் முதல் தடவையாக உலகக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.[1][2] இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை சப்பான் படைத்தது.[3]
ஹாகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.[4] இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
நடப்பு வாகையாளரான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூசிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் வேல்சு அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[5]
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தை சேர்ந்த தென்னாப்பிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா என்பவரின் தலைமையில் அவ்வணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி வாகைப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.[6][7] இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.[8]
தென்னாப்பிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல், இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் பன்னாட்டு றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா தனதாக்கியது. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது.
2019 உலகக்கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலகக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.[9]
குழு A
20 செப்டம்பர் 2019 | சப்பான் | 30–10 | உருசியா |
22 செப்டம்பர் 2019 | அயர்லாந்து | 27–3 | இசுக்காட்லாந்து |
24 செப்டம்பர் 2019 | உருசியா | 9–34 | சமோவா |
28 செப்டம்பர் 2019 | சப்பான் | 19–12 | அயர்லாந்து |
30 செப்டம்பர் 2019 | இசுக்காட்லாந்து | 34–0 | சமோவா |
3 அக்டோபர் 2019 | அயர்லாந்து | 38–19 | சமோவா |
5 அக்டோபர் 2019 | சப்பான் | 38–19 | சமோவா |
9 அக்டோபர் 2019 | இசுக்காட்லாந்து | 61–0 | உருசியா |
12 அக்டோபர் 2019 | அயர்லாந்து | 47–5 | சமோவா |
13 அக்டோபர் 2019 | சப்பான் | 28–21 | இசுக்காட்லாந்து |
மேற்கோள்கள்
- ↑ "Future bright for Japan rugby after 'fairytale' World Cup". Japan Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
- ↑ CNN, Ravi Ubha, for. "Japan, a day after Typhoon Hagibis, reaches rugby World Cup quarterfinal". CNN. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
{{cite web}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ rugbybworldcup.com. "How Cherry Blossoms became Brave Blossoms - against Scotland". www.worldrugby.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
- ↑ CNN, Amy Woodyatt. "Canada rugby players help typhoon clean-up after game canceled in Japan". CNN. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "றக்பி உலகக்கிண்ணம்; 3 ஆவது இடத்தை கைப்பற்றியது நியூசிலாந்து". Virakesari.lk. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
- ↑ "South Africa beat England to lift Rugby World Cup". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
- ↑ "2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணம் தென் ஆபிரிக்காவிற்கு". tamil.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
- ↑ "மூன்றாவது தடவையாக றக்பி உலகக்கிண்ணத்தை சுவீகரித்து தென்னாபிரிக்கா சாதனை". மலையகம்.lk (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
- ↑ rugbybworldcup.com. "Game-changing Rugby World Cup 2019 is a record-breaker". www.worldrugby.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.