கன்னடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:இனங்கள் using HotCat |
removed Category:இனங்கள் using HotCat |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]] |
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]] |
||
[[பகுப்பு:திராவிடர்]] |
[[பகுப்பு:திராவிடர்]] |
||
[[பகுப்பு:இனங்கள்]] |
13:22, 6 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கன்னடர் எனப்படுவோர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை கன்னடிகா (Kannadiga) என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கோவா, மகாராட்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. தமிழ்மொழியைப் போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
சரித்திர காலத்தவர்கள்
சமூகபிரமுகர்கள்
அரசியல்வாதிகள்
- ஈ. வெ. கி. சம்பத், (திமுக)
- ஈ.வெ.கி.ச.இளங்கோவன், (இ.தே.காங்கிரஸ்)
திரைப்படத்துறை
- எம்.ஆர்.ராதா, திரைப்பட நடிகர்
- சாவித்திரி, திரைப்பட நடிகை
- சிரஞ்சீவி, திரைப்பட நடிகர்
- எம். ஆர். ஆர். வாசு, திரைப்பட நடிகர்
- ராதாரவி, திரைப்பட நடிகர்
- ராதிகா, திரைப்பட நடிகை
- நிரோஷா, திரைப்பட நடிகை
- ஜெயம் ரவி, திரைப்பட நடிகர்
- ஜெயம் ராஜா, திரைப்பட இயக்குநர்
- சினேகா, திரைப்பட நடிகை
- ஏ. எம். ரத்னம், திரைப்பட தயாரிப்பாளர்
- ரவி கிருஷ்ணா, திரைப்பட நடிகர்
- ஜோதி கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர்
- ஆதி, திரைப்பட நடிகர்