கார்போனிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
| OtherCompounds = [[அசிட்டோன்]] <br> [[யூரியா]] <br> [[கார்போனைல் புளோரைடு]] |
| OtherCompounds = [[அசிட்டோன்]] <br> [[யூரியா]] <br> [[கார்போனைல் புளோரைடு]] |
||
}}|Watchedfields=changed|verifiedrevid=477313558}}'''கார்போனிக் அமிலம் (Carbonic acid) '''H<sub>2</sub>CO<sub>3</sub> (சமானமாக OC(OH)<sub>2</sub>) என்ற [[மூலக்கூற்று வாய்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டை]] உடைய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது சில சமயங்களில் [[கார்பனீராக்சைடு|கார்பனீராக்சைடை]] நீரில் கரைத்த கரைசல்களுக்குக்([[சோடா நீர்]]) கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H<sub>2</sub>CO<sub>3 </sub>ஐக் கொண்டிருக்கலாம். [[உடலியங்கியல்|உடலியங்கியலில்]], கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது ''மூச்சுக்குழல் அமிலமாகவும் ''குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு [[தாங்கல் கரைசல்|தாங்கல் கரைசலில்]] மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. |

வலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, [[கார்பனேட்டு]] மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. [[மண்ணியல்|மண்ணியலில்]], கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது. |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
02:05, 14 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Carbonic acid[1] | |||
வேறு பெயர்கள்
கார்பனீராக்சைடு கரைசல்
டைஐதரசன் கார்பனேட்டு ஐதரசன் பைகார்பனேட்டு காற்றில் உள்ள அமிலம் வளிமண்டலத்திற்குரிய அமிலம் ஐதராக்சிமெதனோயிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
463-79-6 | |||
ChEBI | CHEBI:28976 | ||
ChEMBL | ChEMBL1161632 | ||
ChemSpider | 747 | ||
EC number | 610-295-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01353 | ||
பப்கெம் | 767 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
H2CO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 62.03 கி/மோல் | ||
அடர்த்தி | 1.668 கி/செமீ3 | ||
கரைசலில் மட்டுமே நிலையானது | |||
காடித்தன்மை எண் (pKa) | 3.6 (pKa1 H2CO3 க்கு மட்டும்), 6.3 (pKa1 CO2(நீர்க்கரைசல்)உட்பட), 10.32 (pKa2) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
verify (இது: / ?) | |||
Infobox references | |||
கார்போனிக் அமிலம் (Carbonic acid) H2CO3 (சமானமாக OC(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக்(சோடா நீர்) கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H2CO3 ஐக் கொண்டிருக்கலாம். உடலியங்கியலில், கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலமாகவும் அல்லது மூச்சுக்குழல் அமிலமாகவும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு தாங்கல் கரைசலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
வலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. மண்ணியலில், கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 414, 781. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4.