மண்ணியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மண்ணியல் (soil science) என்பது மண் பற்றி ஆயும் கல்வித் துறை ஆகும். மண் எப்படி உருவாகிறது, மண்ணின் தன்மைகள், மண்ணை வகைப்படுத்தல், மண்ணை மேலாண்மை செய்தல் போன்ற கூறுகளை இத் துறை ஆய்கிறது. உழவர்கள், பொறியியலாளர்கள், நிலவியலாளர்கள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் இத் துறையைப் பயன்படுத்துகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணியல்&oldid=1984388" இருந்து மீள்விக்கப்பட்டது