வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38: வரிசை 38:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2920 நிலா முற்ற கட்டுரை]
* [http://www.thamilworld.com/forum/index.php?showtopic=2920 நிலா முற்ற கட்டுரை]
{{Sister project links|wikt=comet|commons=Category:Comets|b=Solar System|n=no|q=Comet|s=Comet|v=Comets|species=no}}
* {{dmoz|Science/Astronomy/Solar_System/Small_Bodies/Comets/|Comets}}
* [http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Comets Comets Page] at [http://solarsystem.nasa.gov/ NASA's Solar System Exploration]
* [http://www.icq.eps.harvard.edu/ International Comet Quarterly]
* [http://www.magnet.fsu.edu/education/community/slideshows/comet/index.html How to Make a Model of a Comet] audio slideshow – [[National High Magnetic Field Laboratory]]
* [http://smallbodies.ru/en/ Catalogue of the Solar System Small Bodies Orbital Evolution]
* [https://sites.google.com/site/nearearthobjectwatch/ Information about comets and asteroids]




[[பகுப்பு:வால்வெள்ளிகள்|*]]
[[பகுப்பு:வால்வெள்ளிகள்|*]]

11:45, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்

கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.
கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.

வால்வெள்ளி (தூமகேது) (Comet) (தமிழக வழக்கில்:வால்விண்மீன்) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மெத்தேனும் மற்றும் நீரும் என்பவற்றுடன் தூசியும், கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை.

சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர், வளிம/வாயுநிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் ஆல்லே வால்வெள்ளியாகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.

விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீதேன், சயனோஜன் கரியமில வாயு, அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும் போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால் விண்மீன்களின் மேல் படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விடும்.

காட்சிக்களம்

Videos

மேலும் காண்க

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

  1. Active Asteroid P/2013 P5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்வெள்ளி&oldid=2278897" இலிருந்து மீள்விக்கப்பட்டது