திண்மம் (வடிவவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திண்மம் என்பது மூன்று செங்குத்தான திசைகளிலே விரிவடைந்து, திரண்ட, முத்திரட்சி உடைய வடிவம். பொதுவாக திண்ம வடிவங்களுக்கு நீளம், அகலம், உயரம் (ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் அளக்கப்படுவது) ஆகியவை உண்டு. பரவலாக அறியப்பட்ட சில திண்ம வடிவங்கள்:

இவையன்றி, குடுவை, கோப்பை, முறம் போன்றவையும் திண்ம வடிவங்கள்தாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்மம்_(வடிவவியல்)&oldid=2965679" இருந்து மீள்விக்கப்பட்டது