போயிட்டு வாங்க சார் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படிம இணைப்பு
No edit summary
வரிசை 24: வரிசை 24:
}}
}}


'''போயிட்டு வாங்க சார்''' ச.மாடசாமி எழுதிய ஒரு மொழிபெயர்ப்பு நூல். ''குட் பை மிஸ்டர் சிப்ஸ் (Good Bye Mr.Chips)'' எனும் ஆங்கிலப் புனைவு நூலே இதன் மூல நூலாகும்<ref>[https://books.google.co.in/books/about/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html?id=ZQdkngEACAAJ&redir_esc=y போயிட்டு வாங்க சார்!...: Good Bye, Mr. Chips], கூகுள் புக்சு</ref>
'''போயிட்டு வாங்க சார்''' ச.மாடசாமி எழுதிய ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகும்.
[https://books.google.co.in/books/about/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html?id=ZQdkngEACAAJ&redir_esc=y போயிட்டு வாங்க சார்!...: Good Bye, Mr. Chips], கூகுள் புக்சு</ref>


===மூல நூல்===
===மூல நூல்===
வரிசை 35: வரிசை 36:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}
==பிற இணைப்புகள்==

[http://www.wecanshopping.com/products/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-.html நூலறிமுகம்]


[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்|2013 தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்|2013 தமிழ் நூல்கள்]]

03:26, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்

போயிட்டு வாங்க சார்!.....
நூலாசிரியர்ச. மாடசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்புக்ஸ் ஃபார் சில்ரன்
வெளியிடப்பட்ட நாள்
ஜூன், 2013
பக்கங்கள்63
ISBN9382826963, 9789382826965

போயிட்டு வாங்க சார் ச.மாடசாமி எழுதிய ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆகும்.

போயிட்டு வாங்க சார்!...: Good Bye, Mr. Chips, கூகுள் புக்சு</ref>

மூல நூல்

1933 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான கதை ”குட்பை மிஸ்டர் சிப்ஸ்”. 1934 இல் நூலாக வெளிவந்தது. இந்நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹில்டன் ஆவார். இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.

நூல் சுருக்கம்

இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர். பெயர் சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங். ஓய்வுபெற்ற பின் தனது பணி அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார். ஆசிரியர் மாணவர் உறவு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார். போயிட்டு வாங்க சார் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அல்ல, ”குட்பை மிஸ்டர் சிப்ஸ்” வாசித்த அனுபவமே ஆகும் என நூலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்

பிற இணைப்புகள்

நூலறிமுகம்