எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26: வரிசை 26:
}}
}}


'''எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்''' (''LG Electronics'', [[கொரிய மொழி]]: LG전자) [[தென் கொரியா]]வில் உள்ள [[சியோல்]] நகரைத் தலைமையிடமாக கொண்ட உலகளாவிய மின்னணு நிறுவனம். இது தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
'''எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்''' (''LG Electronics'', [[கொரிய மொழி]]: LG전자) [[தென் கொரியா]]வில் உள்ள [[சியோல்]] நகரைத் தலைமையிடமாக கொண்ட உலகளாவிய மின்னணு நிறுவனம். 2011ம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இந்நிறுவனம் இருந்தது.<ref>{{cite web| url= http://www.bloomberg.com/news/2011-02-16/lg-aims-to-boost-television-market-share-with-3-d-web-connected-models.html | title=LG Aims to Boost Television Market Share With 3-D, Web-Connected Models | date=2011-02-16|accessdate=2013-07-11|publisher=Bloomberg}}</ref> இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள்]]

10:34, 25 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
LG전자
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1958
தலைமையகம்சியோல், தென் கொரியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்கூ போன் - ஜூன், (துணைத் தலைவர் மற்றும் சிஈஓ)
தொழில்துறைநுகர்வோர் மின்பொருட்கள்
நகர்பேசி கருவிகள்]
வீட்டுவேலைக் கருவிகள்
தொலைத்தொடர்பு
உற்பத்திகள்கணினி திரைகள்
ப்ளாஷ் நினைவகம்
திரவப் படிகக் காட்சி திரைகள்
பிளாஸ்மா திரைகள்
OLED Displays
தொலைக்காட்சிகள்
டிவிடி ப்ளேயர்
ப்ளூ-ரே ப்ளேயர்
Home Cinema Systems
திரைப்பட ப்ரொஜக்டர்
மொபைல்
மடிக்கணினி
CD and DVD Drives
குளிர்சாதன பெட்டி
சலவை இயந்திரங்கள்
வெற்றிட சுத்தப்படுத்திகள்
குளிரூட்டிகள்
பணியாளர்82,772 (29,948 கொரியாவில் / 52,824 பிற நாடுகள்) – 2006 ஆண்டு தரவுகள்
தாய் நிறுவனம்எல்ஜி குரூப்
இணையத்தளம்www.lg.com

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, கொரிய மொழி: LG전자) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாக கொண்ட உலகளாவிய மின்னணு நிறுவனம். 2011ம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இந்நிறுவனம் இருந்தது.[1] இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "LG Aims to Boost Television Market Share With 3-D, Web-Connected Models". Bloomberg. 2011-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ஜி_எலெக்ட்ரானிக்ஸ்&oldid=2122507" இலிருந்து மீள்விக்கப்பட்டது