எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
LG전자
வகை பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை 1958
தலைமையகம் சியோல், தென் கொரியா
சேவை வழங்கும் பகுதி உலகளவில்
முக்கிய நபர்கள் கூ போன் - ஜூன், (துணைத் தலைவர் மற்றும் சிஈஓ)
தொழில்துறை நுகர்வோர் மின்பொருட்கள்
நகர்பேசி கருவிகள்]
வீட்டுவேலைக் கருவிகள்
தொலைத்தொடர்பு
உற்பத்திகள் கணினி திரைகள்
ப்ளாஷ் நினைவகம்
திரவப் படிகக் காட்சி திரைகள்
பிளாஸ்மா திரைகள்
OLED Displays
தொலைக்காட்சிகள்
டிவிடி ப்ளேயர்
ப்ளூ-ரே ப்ளேயர்
Home Cinema Systems
திரைப்பட ப்ரொஜக்டர்
மொபைல்
மடிக்கணினி
CD and DVD Drives
குளிர்சாதன பெட்டி
சலவை இயந்திரங்கள்
வெற்றிட சுத்தப்படுத்திகள்
குளிரூட்டிகள்
பணியாளர் 82,772 (29,948 கொரியாவில் / 52,824 பிற நாடுகள்) – 2006 ஆண்டு தரவுகள்
தாய் நிறுவனம் எல்ஜி குரூப்
இணையத்தளம் www.lg.com

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, கொரிய மொழி: LG전자) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாக கொண்ட உலகளாவிய மின்னணு நிறுவனம். இது தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.