தீபச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 3: வரிசை 3:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
இலங்கையின் வடக்கே [[கிளிநொச்சி]], [[இரத்தினபுரம் (இலங்கை)|இரத்தினபுரத்தை]]ச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில்]] தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும்,<ref name="Hindu"/> தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் தொடர்பியல் துறையில் M,Phil பட்டமும் பெற்றவர்.
இலங்கையின் வடக்கே [[கிளிநொச்சி]], [[இரத்தினபுரம் (இலங்கை)|இரத்தினபுரத்தை]]ச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்தியக் கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில்]] தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும்,<ref name="Hindu"/> தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் நடந்த காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை) பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.<ref>http://www.shobasakthi.com/shobasakthi/?p=717</ref><ref name="Hindu"/>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் நடந்த காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை) பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.<ref>http://www.shobasakthi.com/shobasakthi/?p=717</ref><ref name="Hindu"/>

14:44, 27 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்


தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாவார்.[1] நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன்[1] தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்தியக் கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும்,[1] தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் நடந்த காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை) பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.[2][1]

எழுத்துலகில்

ஊடகத்துறையில்

திரையுலகில்

தாண்டவம் என்ற தென்னிந்திய திரைப்படத்துக்காக நடிகர் நாசருக்கு இலங்கைத் தமிழை கற்றுக் கொடுத்துள்ளார்.[3] யாவும் வசப்படும் என்ற தென்னிந்திய திரைப்படத்திற்காக டைட்டில் சோங்கை எழுத்தோட்டப்பாடலை எழுதியுள்ளார்.

விருதுகள்

  • 2010 - சிறந்த புகைப்பட ஊடவியலாளர் விருது
  • 2011 - இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நெருக்கடிச் சூழலில் செய்தி தேடலுக்கான சிறந்த ஊடகவிலாயளருக்கான பேராசிரியர் கைலாசபதி விருது[4]
  • 2014 - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் நெருக்கடி சூழலில் இயங்கியமைக்கான 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருது.[5] (குளோபல் தமிழ் செய்திகளுக்காக எழுதப்பட்டு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தமிழர் தாயக நில அபகரிப்புக்கள் குறித்த கட்டுரைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.)

வெளிவந்த நூல்கள்

  • பதுங்குகுழியில் பிறந்த குழந்தை (208, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்)
  • ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் (2009, :உயிர்மை பதிப்பகம், சென்னை20)
  • பாழ் நகரத்தின் பொழுது (2010, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்)
  • ஈழம் மக்களின் கனவு (2010, தோழமை பதிப்பகம், தமிழ்நாடு)
  • பெருநிலம் (.2011, காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு)
  • ஈழம் போர்நிலம் (2011, தோழமை பதிப்பகம், தமிழ்நாடு)
  • மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு (2011, ஆழி பதிப்பகம், .தமிழ் நாடு)
  • கூடார நிழல் (2012, உயிர்மை பதிப்பகம், சென்னை, தமிழ் நாடு)
  • கிளிநொச்சி போர்தின்ற நகரம் (2013, எழுவா வெளியீடு)
  • எதற்கு ஈழம்? (2013, தோழமை பதிப்பகம், தமிழ் நாடு)
  • PRAY FOR MY LAND (2013, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு)
  • எனது குழந்தை பயங்கரவாதி (2014 விடியல், தமிழ்நாடு)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 ஆர். சுஜாதா (6 ஏப்ரல் 2013). "Every time I write, I think of my land". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. http://www.shobasakthi.com/shobasakthi/?p=717
  3. நாசரை இலங்கைத் தமிழ் பேசவைத்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன்!
  4. [1] Theepachelvan has been awarded for the articles written by him for the Global Tamil News
  5. நெருக்கடி சூழலில் இயங்கிய சிறந்த ஊடகவியலாளர் விருது தீபச்செல்வனுக்கு!

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபச்செல்வன்&oldid=1988625" இலிருந்து மீள்விக்கப்பட்டது