பேச்சு:தீபச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

AntanO தீபச்செல்வன் குறிப்பிடத்தக்க ஒருவர்தான். அதை நிறுவுவதற்கான சான்றுகளாக எதை எதிர்பார்க்கிறீர்கள்? --Chandravathanaa (பேச்சு) 20:31, 26 திசம்பர் 2015 (UTC)[பதில் அளி]

இவர் குறிப்பிடத்தக்கவர் என்பதில் சந்தேகமில்லை. கட்டுரையில் குறிப்பிட்ட தகவல்களுக்கு சரியான மேற்கோள்கள் இணைக்கப்படவில்லை. அவற்றை சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:18, 26 திசம்பர் 2015 (UTC)[பதில் அளி]
கட்டுரையில் சில மேற்கோள்கள் சேர்த்துள்ளேன். கட்டுரை சரியாக எழுதப்படுமானால் இது ஒரு நல்ல (எவரும் கேள்விக்குட்படுத்த முடியாத) கட்டுரையாக இருக்கும்.--Kanags \உரையாடுக 00:16, 27 திசம்பர் 2015 (UTC)[பதில் அளி]

நன்றி Kanags கட்டுரையை மேம்படுத்த முயற்சிக்கிறேன். --Chandravathanaa (பேச்சு) 13:27, 27 திசம்பர் 2015 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தீபச்செல்வன்&oldid=1988606" இருந்து மீள்விக்கப்பட்டது