இயல் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: {{Link FA|lmo}}
வரிசை 1: வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''இயல் எண்''' (''natural number'') என்பது முதல் வரிசை [[நேர்ம முழு எண்]]கள் ({{num|1}}, {{num|2}}, {{num|3}}, {{num|4}}, ...) ஆகவும், [[எதிர்ம எண்]] அல்லாத [[முழு எண்]]கள் வரிசை ({{num|0}}, {{num|1}}, {{num|2}}, {{num|3}}, {{num|4}}, ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. முந்தைய [[வரைவிலக்கணம்]] [[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டிலும்]], பிந்தையது [[கணக் கோட்பாடு|கணக் கோட்பாட்டிலும்]] [[கணினி]] [[அறிவியல்|அறிவியலி]]லும் விரும்பப்படுகிறது.

இயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. சில பொருட்களை [[எண்ணுதல்|எண்ண]]ப் பயன்படுத்தலாம் (எ-கா:''தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன''). மேலும் எண்ணிக்கை அளவில் [[வரிசை முறை|எத்தனையாவது என்று முறைமையைக்]] காட்டலாம் (எ-கா:''சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்'').

எண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் [[வகுமை]]ப் பண்புகள் பற்றியும், [[பகா எண்]]கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.

எல்லா இயல் எண்களின் கணத்தை <math>\mathbb{N}</math> என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது

<math>\mathbb{N} = \{ 0,1,2,3,...\} </math>.

வரிசை 16: வரிசை 16:

[[பகுப்பு:எண்கள்]]
[[பகுப்பு:எண்கள்]]

{{Link FA|lmo}}

16:47, 28 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

கணிதத்தில், இயல் எண் (natural number) என்பது முதல் வரிசை நேர்ம முழு எண்கள் (1, 2, 3, 4, ...) ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை (0, 1, 2, 3, 4, ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. முந்தைய வரைவிலக்கணம் எண் கோட்பாட்டிலும், பிந்தையது கணக் கோட்பாட்டிலும் கணினி அறிவியலிலும் விரும்பப்படுகிறது.

இயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. சில பொருட்களை எண்ணப் பயன்படுத்தலாம் (எ-கா:தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன). மேலும் எண்ணிக்கை அளவில் எத்தனையாவது என்று முறைமையைக் காட்டலாம் (எ-கா:சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்).

எண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் வகுமைப் பண்புகள் பற்றியும், பகா எண்கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.

எல்லா இயல் எண்களின் கணத்தை என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது

.

== இயல் எண்களின் வரலாறும் சுழி என்னும் பூச்சிய எண்ணின் நிலைப்பாட்டுக் கொள்கையும்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்_எண்&oldid=1830260" இலிருந்து மீள்விக்கப்பட்டது