சகதாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்புகள் திருத்தம்
வரிசை 13: வரிசை 13:
|linglist=chg
|linglist=chg
}}
}}
'''சகாடை''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய [[ஆசியா]]வின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.<ref>{{cite encyclopedia | editor = Robert McHenry | encyclopedia = [[Encyclopædia Britannica]] | title = Navā’ī, (Mir) ‘Alī Shīr | language = [[English language|English]] | edition = 15th | date = | year = 1993 | month = | publisher = Encyclopædia Britannica, Inc | volume = 8 | location = [[Chicago]] | id = | doi = | page = 563 }}</ref> அரசர்களான [[தைமூர்]] மற்றும் [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவித் அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக் மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.<ref>{{cite encyclopedia | last = | first = | authorlink = | coauthors = | editor = C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat | encyclopedia = [[The Encyclopedia of Islam]] | title = Mīr ‘Alī Shīr Nawā’ī | language = [[English language|English]] | edition = | date = | year = 1993 | month = | publisher = [[E. J. Brill]] | volume = VII | location = [[Leiden]]—[[New York]] | id = | doi = | page = 91}}</ref> இம்மொழியானது [[பாரசீக மொழி]] மற்றும் [[அரேபிய மொழி]]யுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
'''சகாடை''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய [[ஆசியா]]வின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.<ref>{{cite encyclopedia | editor = Robert McHenry | encyclopedia = [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | title = Navā’ī, (Mir) ‘Alī Shīr | language = [[ஆங்கிலம்|English]] | edition = 15th | date = | year = 1993 | month = | publisher = Encyclopædia Britannica, Inc | volume = 8 | location = [[சிகாகோ]] | id = | doi = | page = 563 }}</ref> அரசர்களான [[தைமூர்]] மற்றும் [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவித் அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக் மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.<ref>{{cite encyclopedia | last = | first = | authorlink = | coauthors = | editor = C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat | encyclopedia = [[The Encyclopedia of Islam]] | title = Mīr ‘Alī Shīr Nawā’ī | language = [[ஆங்கிலம்|English]] | edition = | date = | year = 1993 | month = | publisher = [[E. J. Brill]] | volume = VII | location = [[லைடன்]]—[[நியூ யோர்க் மாநிலம்]] | id = | doi = | page = 91}}</ref> இம்மொழியானது [[பாரசீக மொழி]] மற்றும் [[அரேபிய மொழி]]யுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

10:06, 4 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

சகாடை
جغتای Jağatāy
பிராந்தியம்மத்திய ஆசியா
ஊழி15 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை
மொழிக் குறியீடுகள்
ISO 639-2chg
ISO 639-3chg
மொழிசார் பட்டியல்
chg

சகாடை (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர் மற்றும் பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவித் அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக் மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.[2] இம்மொழியானது பாரசீக மொழி மற்றும் அரேபிய மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Navā’ī, (Mir) ‘Alī Shīr". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (15th) 8. (1993). Ed. Robert McHenry. சிகாகோ: Encyclopædia Britannica, Inc. 
  2. "Mīr ‘Alī Shīr Nawā’ī". The Encyclopedia of Islam VII. (1993). Ed. C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat. லைடன்நியூ யோர்க் மாநிலம்: E. J. Brill. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதாயி&oldid=1801973" இலிருந்து மீள்விக்கப்பட்டது