முகலாய அரசர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முகலாய அரசர்களால் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள் 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை ஆளப்பட்டுவந்தது. இவர்களின் சாம்ராஜ்யம் 1858-ல் பிரிட்டிஷாரால் முடிவுக்கு வந்தது. இந்த முகலாயப் பேரரசின் அரசர்களின் பட்டியல் கீழே:

உருவப்படம் பட்டப்பெயர் பெயர் பிறப்பு அரசாண்ட காலம் இறப்பு
Babur.jpg பாபர்
بابر
ஷாகீர் உதீன் முகம்மது
ظہیر الدین محمد
23 பிப்ருவரி [O.S. 14 February] 1483 30 ஏப்ரல்1526 – 26 டிசம்பர் 1530 5 ஜனவரி [O.S. 26 டிசம்பர் 1530] 1531 (வயது 47)
Emperor Humayun.JPG ஹூமாயூன்
ہمایوں
நாஸிர் உதீன் முகம்மது ஹூமாயூன்
نصیر الدین محمد ہمایوں
17 மார்ச் 1508 26 டிசம்பர் 1530 – 17 மே 1540 27 ஜனவரி 1556 (வயது 47)
Shershah.jpg ஷெர் ஷா ஸூரி'
شیر شاہ سوری
ஃபாரிட் கான்
فرید خان
1486 1540–1545 22 மே 1545
Iஇஸ்லாம் ஷா ஸூரி'
اسلام شاہ سوری
ஜலால்
جلال خان
? 1545–1554 22 நவம்பர் 1554
அக்பர்-இ-ஆஸம்
اکبر اعظم
ஜலாலுதீன் முகம்மது
جلال الدین محمد اکبر
14 அக்டோபர் 1542 27 ஜனவரி 1556 – 27 அக்டோபர் 1605 27 அக்டோபர் 1605 (வயது 63)
Jahangircrop.jpeg ஜஹாங்கீர்
جہانگیر
நூர்தீன் முகம்மது சலீம்
نور الدین محمد سلیم
20 செப்டம்பர் 1569 15 அக்டோபர்1605 – 8 நவம்பர் 1627 8 நவம்பர் 1627 (வயது 58)
Shahjahan on globe, mid 17th century.jpg ஷா ஜஹான் -இ-ஆஸம்
شاہ جہان اعظم
ஷாகேப் உதீன் முகம்மது குர்ரம்
شہاب الدین محمد خرم
5 ஜனவரி 1592 8 நவம்பர் 1627 – 2 ஆகஸ்டு 1658 22 ஜனவரி 1666 (வயது 74)
Aurangzeb-portrait.jpg ஆலம்கீர்
عالمگیر
முகைதீன் முகம்மது ஒளரங்கசீப்
محی الدین محمداورنگزیب
4 நவம்பர் 1618 31 ஜூலை 1658 – 3 மார்ச் 1707 3 மார்ச் 1707 (வயது 88)
முகலாயக் கட்டிடக்கலைக் கட்டிடங்களுள் ஒன்றான ஹூமாயூன் டூம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகலாய_அரசர்கள்&oldid=1778046" இருந்து மீள்விக்கப்பட்டது