சகதாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகதாயி
جغتای Jağatāy
பிராந்தியம்மத்திய ஆசியா
ஊழி15 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை
மொழிக் குறியீடுகள்
ISO 639-2chg
ISO 639-3chg
மொழிசார் பட்டியல்
chg

சகதாயி (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகதாயி மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.[1] அரசர்களான தைமூர், பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவியத்து அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக்கு மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.[2] இம்மொழியானது பாரசீக மொழியுடனும் அரபு மொழியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navā’ī, (Mir) ‘Alī Shīr". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (15th) 8. (1993). Ed. Robert McHenry. சிகாகோ: Encyclopædia Britannica, Inc. 
  2. "Mīr ‘Alī Shīr Nawā’ī". The Encyclopedia of Islam VII. (1993). Ed. C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat. லைடன்நியூ யோர்க் மாநிலம்: E. J. Brill. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகதாயி&oldid=3247445" இருந்து மீள்விக்கப்பட்டது