எல்சிங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox City
{{Infobox City
|official_name = ஹெல்சின்கி நகரம்
|official_name = ஹெல்சிங்கி நகரம்
|image_map = Location of Helsinki in Finland.png
|image_map = Location of Helsinki in Finland.png
|subdivision_type = நாடு
|subdivision_type = நாடு
வரிசை 10: வரிசை 10:
|area_total = 185.32 }}
|area_total = 185.32 }}


'''ஹெல்சின்கி''' (''Helsinki''), [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடலின் [[பின்லாந்து வளைகுடாவின்]] கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் [[மக்கள் தொகை|மக்கட்டொகை]] சுமார் 564,908 ஆகும் ([[ஜனவரி 31|31 ஜனவரி]] [[2007]] இன் படி)<ref>[http://www.vaestorekisterikeskus.fi/vrk/files.nsf/files/C0D61DA874FC18B1C22572800049AA20/$file/070131.htm பின்லாந்தின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007] - ஃபின்னிஷ் (suomi) மொழியில்</ref>. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
'''எல்சிங்கி''' (''Helsinki'', '''ஹெல்சிங்கி'''), [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடலின் [[பின்லாந்து வளைகுடாவின்]] கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் [[மக்கள் தொகை|மக்கட்டொகை]] சுமார் 564,908 ஆகும் ([[ஜனவரி 31|31 ஜனவரி]] [[2007]] இன் படி)<ref>[http://www.vaestorekisterikeskus.fi/vrk/files.nsf/files/C0D61DA874FC18B1C22572800049AA20/$file/070131.htm பின்லாந்தின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007] - ஃபின்னிஷ் (suomi) மொழியில்</ref>. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.


ஹெல்சின்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான [[யெஸ்ப்பூ]], [[வன்டா]] மற்றும் [[கௌன்னியெனென்]] ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி ''தலைநகர்ப் பகுதி'' ஆகும்.
ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான [[யெஸ்ப்பூ]], [[வன்டா]] மற்றும் [[கௌன்னியெனென்]] ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி ''தலைநகர்ப் பகுதி'' ஆகும்.


== அறிமுகம் ==
== அறிமுகம் ==
ஹெல்சின்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சின்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் [[ரஷ்யா]], [[எஸ்தோனியா]], [[சுவீடன்]], [[சோமாலியா]], [[செர்பியா]], [[சீனா]], [[ஈராக்]], [[ஜெர்மனி]] முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் [[ரஷ்யா]], [[எஸ்தோனியா]], [[சுவீடன்]], [[சோமாலியா]], [[செர்பியா]], [[சீனா]], [[ஈராக்]], [[ஜெர்மனி]] முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.




ஹெல்சின்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளில்]] அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சின்கின் சனோமட்" (''Helsingin Sanomat'') இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.
ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளில்]] அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" (''Helsingin Sanomat'') இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.


== வரலாறு ==
== வரலாறு ==
[[படிமம்:Helsinki 1820.jpg|thumb|right|1820-ல் ஹெல்சின்கி நகரம்]]
[[படிமம்:Helsinki 1820.jpg|thumb|right|1820-ல் ஹெல்சிங்கி நகரம்]]


# 1550 இல் ஹெல்சின்கி நகரம் '''குஸ்டவ் வாசா''' (Gustav Vasa) என்ற [[சுவீடன்|சுவீடிய]] மன்னரால் நிறுவப்பட்டது.
# 1550 இல் ஹெல்சிங்கி நகரம் '''குஸ்டவ் வாசா''' (Gustav Vasa) என்ற [[சுவீடன்|சுவீடிய]] மன்னரால் நிறுவப்பட்டது.
# 1640 இல் ஹெல்சின்கி நகரம் '''வண்டா''' நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
# 1640 இல் ஹெல்சிங்கி நகரம் '''வண்டா''' நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
# 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[ரஷ்யா|உருசியப்]] படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் [[சுவீடன்|சுவீடிஷ்]] ராணுவம் '''ஸ்வெபொர்க்''' ('''Sveaborg''')('''சௌமென்லின்னா''') என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
# 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[ரஷ்யா|உருசியப்]] படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் [[சுவீடன்|சுவீடிஷ்]] ராணுவம் '''ஸ்வெபொர்க்''' ('''Sveaborg''')('''சௌமென்லின்னா''') என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
# 1809 இல் [[பின்லாந்து|பின்லாந்தின்]] ஆட்சி [[சுவீடன்|சுவீடனிடமிருந்து]] [[ரஷ்யா|ரஷியாவுக்கு]] கைமாறியதும், பின்னர் [[ரஷ்யா|ரஷிய]] அரசாங்கம் [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரை '''ஆபொ(Åbo)''' ('''டுர்க்கு-Turku''') விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
# 1809 இல் [[பின்லாந்து|பின்லாந்தின்]] ஆட்சி [[சுவீடன்|சுவீடனிடமிருந்து]] [[ரஷ்யா|ரஷியாவுக்கு]] கைமாறியதும், பின்னர் [[ரஷ்யா|ரஷிய]] அரசாங்கம் [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரை '''ஆபொ(Åbo)''' ('''டுர்க்கு-Turku''') விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
# 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சின்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.
# 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.


== அரசியல் ==
== அரசியல் ==
ஹெல்சின்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.


== கல்வி ==
== கல்வி ==
[[படிமம்:Helsingin yliopiston päärakennus.jpg|200px|right|thumb|ஹெல்சின்கி பல்கலைக் கழகம்]]
[[படிமம்:Helsingin yliopiston päärakennus.jpg|200px|right|thumb|ஹெல்சிங்கி பல்கலைக் கழகம்]]


* ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
* ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
வரிசை 43: வரிசை 43:
=== பல்கலைக்கழகங்கள் ===
=== பல்கலைக்கழகங்கள் ===


# [[ஹெல்சின்கி பல்கலைக்கழகம்]] (''Helsinki University'')
# ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்
# [[ஹெல்சின்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம்]], யெஸ்ப்பூ (''Helsinki University of Technology, Espoo'')
# ஹெல்சிங்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம், யெஸ்ப்பூ
# [[ஹெல்சின்கி பொருளாதாரப் பள்ளி]] (''Helsinki School of Economics'')
# ஹெல்சிங்கி பொருளாதாரப் பள்ளி
# [[சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி]] (''Swedish School of Economics and Business Administration'')
# சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி


== விழாக்கள் ==
== விழாக்கள் ==
வரிசை 54: வரிசை 54:
* [http://www.valonvoimat.org/ வலொன் வொயிமட் (Valon Voimat "Forces of Light")] - இது ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால விழா.
* [http://www.valonvoimat.org/ வலொன் வொயிமட் (Valon Voimat "Forces of Light")] - இது ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால விழா.


* '''வப்பு''' - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிளாலர்களுக்கான் விழா.
* '''வப்பு''' - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழா.


== புகைப்படங்கள் ==
== புகைப்படங்கள் ==
<div align="center">
<div align="center">
<gallery>
<gallery>
படிமம்:Helsinki_Railway_Station_20050604.jpg‎|ஹெல்சின்கி இரயில் நிலையம்.
படிமம்:Helsinki_Railway_Station_20050604.jpg‎|ஹெல்சிங்கி இரயில் நிலையம்.
படிமம்:Tower of the Helsinki Olympic Stadium.jpg|ஹெல்சின்கி ஒலிம்பிக் மைதானம்.
படிமம்:Tower of the Helsinki Olympic Stadium.jpg|ஹெல்சிங்கி ஒலிம்பிக் மைதானம்.
படிமம்:Suurkirkko Helsinki maaliskuu 2002 IMG 0629.JPG|ஹெல்சின்கி துறைமுகம் மற்றும் தேவாலயம்.
படிமம்:Suurkirkko Helsinki maaliskuu 2002 IMG 0629.JPG|ஹெல்சிங்கி துறைமுகம் மற்றும் தேவாலயம்.
படிமம்:National Museum of Finland.jpg|பின்லாந்து தேசிய அருங்காட்சியகம், ஹெல்சின்கி.
படிமம்:National Museum of Finland.jpg|பின்லாந்து தேசிய அருங்காட்சியகம், ஹெல்சிங்கி.
</gallery>
</gallery>
</div>
</div>
வரிசை 70: வரிசை 70:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.helsinginkartta.fi/ ஹெல்சின்கி வரைபடம்]
* [http://www.helsinginkartta.fi/ ஹெல்சிங்கி வரைபடம்]
* [http://www.hel.fi/wps/portal/Helsinki_en/?WCM_GLOBAL_CONTEXT=/en/Helsinki/ ஹெல்சின்கி]
* [http://www.hel.fi/wps/portal/Helsinki_en/?WCM_GLOBAL_CONTEXT=/en/Helsinki/ ஹெல்சிங்கி]


[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]

10:05, 18 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஹெல்சிங்கி நகரம்
Location of ஹெல்சிங்கி நகரம்
நாடுபின்லாந்து
மாநிலம்தெற்கு பின்லாந்து
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்564,908

எல்சிங்கி (Helsinki, ஹெல்சிங்கி), பின்லாந்தின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் பால்டிக் கடலின் பின்லாந்து வளைகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கட்டொகை சுமார் 564,908 ஆகும் (31 ஜனவரி 2007 இன் படி)[1]. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.

ஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான யெஸ்ப்பூ, வன்டா மற்றும் கௌன்னியெனென் ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி தலைநகர்ப் பகுதி ஆகும்.

அறிமுகம்

ஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் ரஷ்யா, எஸ்தோனியா, சுவீடன், சோமாலியா, செர்பியா, சீனா, ஈராக், ஜெர்மனி முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.


ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. நோர்டிக் நாடுகளில் அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சிங்கின் சனோமட்" (Helsingin Sanomat) இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.

வரலாறு

1820-ல் ஹெல்சிங்கி நகரம்
  1. 1550 இல் ஹெல்சிங்கி நகரம் குஸ்டவ் வாசா (Gustav Vasa) என்ற சுவீடிய மன்னரால் நிறுவப்பட்டது.
  2. 1640 இல் ஹெல்சிங்கி நகரம் வண்டா நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
  3. 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் சுவீடிஷ் ராணுவம் ஸ்வெபொர்க் (Sveaborg)(சௌமென்லின்னா) என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
  4. 1809 இல் பின்லாந்தின் ஆட்சி சுவீடனிடமிருந்து ரஷியாவுக்கு கைமாறியதும், பின்னர் ரஷிய அரசாங்கம் பின்லாந்தின் தலைநகரை ஆபொ(Åbo) (டுர்க்கு-Turku) விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
  5. 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.

அரசியல்

ஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.

கல்வி

ஹெல்சிங்கி பல்கலைக் கழகம்
  • ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
  • உயர் பள்ளிகளின் எண்ணிக்கை: 41
  • தொழிற்கல்வி நிலையங்களின் எண்ணிக்கை: 15
  • பட்டையக் கல்லூரிகளின் எண்ணிக்கை: 4
  • பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை: 8

பல்கலைக்கழகங்கள்

  1. ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்
  2. ஹெல்சிங்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம், யெஸ்ப்பூ
  3. ஹெல்சிங்கி பொருளாதாரப் பள்ளி
  4. சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி

விழாக்கள்

  • வப்பு - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழா.

புகைப்படங்கள்

ஆதாரங்கள்

  1. பின்லாந்தின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007 - ஃபின்னிஷ் (suomi) மொழியில்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்சிங்கி&oldid=1790230" இலிருந்து மீள்விக்கப்பட்டது