மோசுல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →top: *திருத்தம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:ஈராக்கிய நகரங்கள் using HotCat |
||
வரிசை 95: | வரிசை 95: | ||
==மேற்சான்றுகள்== |
==மேற்சான்றுகள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:ஈராக்கிய நகரங்கள்]] |
17:31, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
மோசுல் الموصل | |
---|---|
மோசுலில் உள்ள டைக்ரசு ஆறும் பாலமும் | |
நாடு | ஈராக் |
ஆளுகை | நினாவா |
மாவட்டம் | மோசுல் |
மக்கள்தொகை (2008) | |
• நகர்ப்புறம் | 1,800,000 |
நேர வலயம் | கிரீன்விச் இடைநிலை நேரம் +3 |
மோசுல் (Mosul, அரபு மொழி: الموصل al-Mawṣil;குர்தியம்: Mûsil/Nînewe; துருக்கியம்: Musul) is a city in வடக்கு ஈராக்கில் உள்ளதொரு நகரமாகும். இது நினேவே மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் பக்தாத்திலிருந்து வடமேற்கில் 400 km (250 mi) தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி டைகிரிசு ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான அசிரிய நகரான நினேவே அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் அராபியர்களாவர். ( அசிரியர், ஈராக்கி துருக்கியர் மற்றும் குர்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் பக்தாத்தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.[1]
புகழ்பெற்ற மசுலின் துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.[2] வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்பு பொருளாக மோசுல் பளிங்கு விளங்குகிறது.
1987இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
சூன் 2014இல் வட ஈராக்கு தாக்குதலின்போது இந்த நகரத்தை இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட் கைப்பற்றியது.
மேற்சான்றுகள்
- ↑ {{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013
- ↑ "Musin". Online encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
- ↑ "Mosul, the next major test for the U.S. military in Iraq". mcclatchydc.com. -01-26-2009. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help)