பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 35: வரிசை 35:
* [http://np.gov.lk/images/MapSource/killinochchi300.jpg கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்]
* [http://np.gov.lk/images/MapSource/killinochchi300.jpg கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்]


[[பகுப்பு:பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு| ]]
[[பகுப்பு:கிளிநொச்சி]]

03:40, 10 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.


இப்பிரிவு 164 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்