மாசார்

ஆள்கூறுகள்: 9°35′N 80°23′E / 9.583°N 80.383°E / 9.583; 80.383
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாசார்
Masar
கிராமம்
மாசார் is located in இலங்கை
மாசார்
மாசார்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°23′E / 9.583°N 80.383°E / 9.583; 80.383
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

மாசார் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசார்&oldid=3862667" இலிருந்து மீள்விக்கப்பட்டது