புலோப்பளை

ஆள்கூறுகள்: 9°35′N 80°20′E / 9.583°N 80.333°E / 9.583; 80.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலோப்பளை
Puloppalai
கிராமம்
புலோப்பளை is located in இலங்கை
புலோப்பளை
புலோப்பளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°20′E / 9.583°N 80.333°E / 9.583; 80.333
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

புலோப்பளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தெற்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலோப்பளை&oldid=3862653" இலிருந்து மீள்விக்கப்பட்டது