கோவில்வயல்
Appearance
கோவில்வயல்
Kovilvayal | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°32′N 80°25′E / 9.533°N 80.417°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பச்சிலைப்பள்ளி |
கோவில்வயல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தென்கிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)