பிரசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Jagadeeswarann99 பயனரால் பிரசுதி, பிரசூதி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

16:30, 18 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

பிரசுதி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மா தோற்றுவித்த முதல் மனிதர்களான சதரூபை, மனு தம்பதியினரின் மகளாவார். [1] இவருக்கு பிரியவிரதன், உத்தானபாதன் எனும் சகோதரர்களும், ஆக்ருதி என்ற சகோதரியும் உள்ளனர். பிரம்மாவின் மகனான தட்சனுடன் இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அத்துடன் தட்சன் பிரசுதி தம்பதியினருக்கு அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயினி, ரேவதி மற்றும் கார்த்திகை உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி ஆகியோர் மகள்களாகப் பிறந்தார்கள்.

இவற்றையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=11025 பிரம்மாண்ட புராணம் பகுதி-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசூதி&oldid=1459023" இலிருந்து மீள்விக்கப்பட்டது