இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:கத்தோலிக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Negombo 03.jpg|thumb|250px|புனித செபஸ்தியார் ஆலயம், [[நீர்கொழும்பு]]]]
[[Image:Negombo 03.jpg|thumb|250px|புனித செபஸ்தியார் ஆலயம், [[நீர்கொழும்பு]]]]
'''இலங்கையிலுள்ள உரோமன் கத்தோலிக்கம்''' உலகளவிலுள்ள [[கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]] ஓர் பகுதியாகும். இது [[உரோம்|உரோமிலுள்ள]] [[திருத்தந்தை|திருத்தந்தையின்]] தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது. [[இலங்கை]] [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாகாணத்தின்]] கீழ், ஒரு மேல் மறைமாவட்டத்துடன் 11 [[மறைமாவட்டம்|மறைமாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1.4 மில்லியன் கத்தோலிக்கர்கள் மொத்த சனத்தொகையில் 7 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
'''இலங்கையிலுள்ள உரோமன் கத்தோலிக்கம்''' உலகளவிலுள்ள [[கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபையின்]] ஓர் பகுதியாகும். இது [[உரோம்|உரோமையில்]] உள்ள [[திருத்தந்தை|திருத்தந்தையின்]] தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது. [[இலங்கை]] [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாகாணத்தின்]] கீழ், ஒரு உயர் மறைமாவட்டத்துடன் 11 [[மறைமாவட்டம்|மறைமாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1.4 மில்லியன் கத்தோலிக்கர்கள் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.


1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஓர் விழாவில், [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] இலங்கையில் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளரும், இலங்கையின் அப்போஸ்தலர் எனப்படும் இருட்தந்தை [[யோசப் வாசு|யோசப் வாசை]] திருநிலைப்படுத்தினார்.
1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஓர் விழாவில், [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] இலங்கையில் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளரும், இலங்கையின் திருத்தூதர் எனப்படும் அருட்தந்தை [[யோசப் வாசு|யோசப் வாசை]]க்கு [[அருளாளர் பட்டம்]] அளித்தார்.


==இவற்றையும் பார்க்க==
==இவற்றையும் பார்க்க==

16:09, 17 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

புனித செபஸ்தியார் ஆலயம், நீர்கொழும்பு

இலங்கையிலுள்ள உரோமன் கத்தோலிக்கம் உலகளவிலுள்ள உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஓர் பகுதியாகும். இது உரோமையில் உள்ள திருத்தந்தையின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்றது. இலங்கை கொழும்பு மாகாணத்தின் கீழ், ஒரு உயர் மறைமாவட்டத்துடன் 11 மறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் 1.4 மில்லியன் கத்தோலிக்கர்கள் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

1995 இல் கொழும்பில் நடைபெற்ற ஓர் விழாவில், திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இலங்கையில் ஆரம்பகால நற்செய்தி அறிவிப்பாளரும், இலங்கையின் திருத்தூதர் எனப்படும் அருட்தந்தை யோசப் வாசைக்கு அருளாளர் பட்டம் அளித்தார்.

இவற்றையும் பார்க்க

குறிப்புக்கள்

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்