குரு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (Robot: Modifying fi:Guru (elokuva) to fi:Guru (vuoden 2007 elokuva)
வரிசை 52: வரிசை 52:
[[en:Guru (2007 film)]]
[[en:Guru (2007 film)]]
[[es:Guru (película)]]
[[es:Guru (película)]]
[[fi:Guru (elokuva)]]
[[fi:Guru (vuoden 2007 elokuva)]]
[[fr:Guru (film)]]
[[fr:Guru (film)]]
[[hi:गुरु (२००७ फ़िल्म)]]
[[hi:गुरु (२००७ फ़िल्म)]]

03:49, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

குரு
குரு திரைப்படக்காட்சி
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
G. ஸ்ரீனிவாசன்
கதைமணிரத்னம்
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புமிதுன் சக்கரவர்த்தி
அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய்
வித்யா பாலன்
மாதவன்
ஒளிப்பதிவுராஜீவ் மேனன்
படத்தொகுப்புA. ஸ்ரீகர் பிரசாத்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடுஜனவரி 12, 2007
மொழிஇந்தி,தமிழ்

குரு (இந்தி: गुरू ) 2007 ஆண்டில் வெளிவந்த இந்தியினை மூலமாகக் கொண்டு தமிழில் குரல்மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படமாகும்.இதன் இயக்குனர் மணிரத்தினம் ஆவார்.மிதுன் சக்கரவர்த்தி,அபிஷேக் பச்சன்,ஐஸ்வர்யா ராய்,வித்யா பாலன்,மாதவன் ஆகியோர் முக்கியமான் வேடத்தில் நடித்துள்ளனர்.தமிழில் வசனம் அழகப் பெருமான்,பாடல்கள் வைரமுத்து.

நடிகர்கள்

நடிகர்கள்.
நடிகர்கள்.

பாடல்கள்

  1. "வெண்மேகம்" - சிரேயா கௌசல் & உதேய் மசும்தர்) - 5:29
  2. "ஆருயிரே மன்னிப்பாயா" -A. R. ரஹ்மான்,முர்தாஷா,குவாதீர் & சின்மயி - 5:10
  3. "ஜோடி ஜோடி" - பாலசுப்பிரமணியம்,சித்ரா - 4:58
  4. " மய்யா மய்யா" - மரியம் டோலர்,சின்மயி & கீர்த்தி - 6:02
  5. "ஏ மாண்புறு மங்கையே" ஸ்ரீநிவாஸ் & சுஜாதா - 6:09
  6. "பைசா பைசா" - கார்த்திக்,மதுஸ்ரீ - 4:59
  7. "ஒரே கனா" - சித்ரா,A. R.ரஹ்மான் & கோரஸ் - 6:33

பிற தகவல்கள்

  • தெலுங்கில் குருகாந் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[2]
  • தமிழிலில் அபிஷேக் பச்சனுக்கு நடிகர் சூர்யாவும்,மிதுன் சக்கரவர்த்திக்கு நடிகர் நாசரும் ஐஸ்வர்யா ராயிக்கு நடிகை ரோகிணியும்,மாதவன் சொந்தக்குரலிலும் குரல் கொடுத்துள்ளனர்.
  • குரு கனடா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படமாகும்.[3]

உசாதுணை

  1. "ரோஷன் சேத்... நீதியரசர் தபார் போன்று". http://www.imdb.com/title/tt0499375/. பார்த்த நாள்: 2012-10-30. 
  2. "Guru, dubbed in Telugu". TotalTollywood. பார்க்கப்பட்ட நாள் 31 July. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. "Canada mayor invites 'Guru' crew for world premiere". Indo-Asian News Service. பார்க்கப்பட்ட நாள் 10 Jan. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_(திரைப்படம்)&oldid=1259797" இலிருந்து மீள்விக்கப்பட்டது