பயனர் பேச்சு:Muniyankaruppan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Muniyankaruppan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சண்முகம்ப7 (பேச்சு) 08:05, 20 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு[தொகு]

வணக்கம், தமிழ்நாடு அரசின் துறைகள் என்ற தலைப்பில் நீங்கள் உருவாக்கவிருக்கும் கட்டுரையை தற்காலிகமாக பயனர்:Muniyankaruppan/தமிழ்நாடு அரசின் துறைகள் என்ற தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன். ந்க்கள் மொழிபெயர்ப்பை அங்கு தொடருங்கள். முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டதும் மீண்டும் பழைய தலைப்புகு மாற்றலாம். உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:46, 31 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பாராட்டு[தொகு]

வணக்கம், முனியன்கருப்பன். உங்கள் தொடர் பங்களிப்புகள் நன்று. எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன்--இரவி (பேச்சு) 04:34, 11 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்நாடு மின்சார வாரியம்[தொகு]

வணக்கம். நீங்கள் கட்டுரைகள் எழுதி வருவது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் பழைய கட்டுரையான தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம் உள்ளடக்கங்களை நீக்கி நீங்கள் ஆரம்பித்த கட்டுரைக்கு வழிமாற்றியுள்ளீர்கள். அப்படி விக்கியில் செய்யக்கூடாது.

அதன் காரணம் ஏதெனில் பழையகட்டுரையை எழுதியவரின் பங்களிப்பு தெரியாமல் போய்விடும். உதாரணம் நீங்கள் எழுதிய புதுக்கட்டுரை வரலாற்றில் உங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அப்படியானால் தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம் கட்டுரையை எழுதியவர் பங்களிப்பு மறைந்து விடுமே.

நீங்கள் கட்டுரை தலைப்பை மாற்ற வேண்டுமெனில் தேடல் பெட்டிக்கு முன் உள்ள கீழம்புக்குறியை சொடுக்கி தலைப்பை மாற்றலாம். அக்கட்டுரை புத்துத் தலைப்புக்கு மாறியவுடன் உங்கள் உரைதிருத்த மற்றும் மேம்பாட்டு பணிகளை செய்யலாம். இதன் மூலம் பழய பங்களிப்புகள் பாதுகாக்கப்படும்.

கட்டுரையின் மேல் பகுதியில் வரலாற்றைக் காட்டவும் என்று ஒரு இணைப்பு இருக்கும் அங்கு நீங்கள் செய்த பங்களிப்புகளை அறிந்து கொள்ளலாம். வேரேதும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேட்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:45, 11 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

Tamil Article Redirection Problem of Tamil Nadu Government Organizations[தொகு]

முனியன் கருப்பன். நீங்கள் பல பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் இட்ட பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. வார்ப்புருக்களில் ஆங்கில விக்கியிடை இணைப்பைச் சேர்க்கும் போது <noinclude>[[en:Template:State Organizations of Tamil Nadu]]</noinclude> என்றவாறு சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 07:35, 16 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

திருத்தம்[தொகு]

உங்கள் தொகுப்புகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொகுக்க விரும்பினால் பயனர் மணல்தொட்டியில் தொகுத்துப் பழகுங்கள். ஆங்கிலக் கட்டுரைகளை அப்படியே நகலெடுத்து ஒட்ட வேண்டாம். கூடுதல் சுமையாகி விடும். திருத்திக் கொள்ளுங்கள் -49.137.169.152 05:12, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
சிறந்த பங்களிப்புகளை செய்து என்னை வியக்க வைத்ததற்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன்! தொடர்ந்து சிறப்புற பங்களிக்க வாழ்த்துகிறேன். :) தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:49, 30 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muniyankaruppan&oldid=3184512" இலிருந்து மீள்விக்கப்பட்டது