ரோஷன் சேத்
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ரோஷன் சேத் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 2, 1942 பட்னா, பீகார், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1964 முதல் – தற்பொழுது வரை |
ரோஷன் சேத் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய நடிகர், இவர் பிரதானமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடிப்பார்.[1] மேலும் காந்தி, மிஸ்ஸிஸிப்பி மசாலா, நாட் விதௌட் மை டாட்டர், மை பயுதிபுள் லன்றேட்டே, இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் மற்றும் ஒரு நீண்ட பயணம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டு அறியப்பட்டவர்
ஆரம்ப காலம்
[தொகு]சேத் இந்தியாவின் பீகார் தலைநகரான பட்னாவில் பிறந்தவர்,[2] இவரது தந்தை உயிர்வேதியியல் பேராசிரியர் ஆவார்
திரைப்படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Audio interview with Seth on NPR's All Things Considered, June 3, 2004
- ↑ Lumley, Elizabeth (2001). Canadian Who's Who 2001. p. 1166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8020-4958-3.