பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
படங்கள் இணைப்பு
வரிசை 34: வரிசை 34:


பனியானது [[புவி\புவியின்]] கால்நிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர [[குளிர்காலம்|குளிர்கால]] [[உடல் திறன் விளையாட்டு|விளையாட்டுக்கள்]], [[குளிர்பானம்|குளிர்பாங்கள்]] தயாரிப்பு, பனிச் [[சிற்பம்]] செய்யும் [[கலை]] போன்ற பல [[பண்பாடு|பண்பாட்டு]]சார் பயன்களைத் தருகின்றது.
பனியானது [[புவி\புவியின்]] கால்நிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர [[குளிர்காலம்|குளிர்கால]] [[உடல் திறன் விளையாட்டு|விளையாட்டுக்கள்]], [[குளிர்பானம்|குளிர்பாங்கள்]] தயாரிப்பு, பனிச் [[சிற்பம்]] செய்யும் [[கலை]] போன்ற பல [[பண்பாடு|பண்பாட்டு]]சார் பயன்களைத் தருகின்றது.

==படத்தொகுப்பு==
===பனித்தூவி===
{{gallery
File:Winter 10.jpg|பனித்தூவி குவிந்திருக்கிறது
File:Winter 9.jpg|குழிந்திருக்கும் பனித்தூவியின் மேல் அமர்ந்து விளையாடும் குழந்தைகள்
File:Winter8.jpg|பனித்தூவியில் குழந்தைகளால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள்
File:Winter in Bergen.jpg|பனித்தூவியினால் மூடப்பட்டிருக்கும் தரை
File:Winter in Bergen 1.jpg|வீட்டின் கூரைகள், பாதைகள் எல்லாம் மூடிக் காணப்படும் பனித்தூவி
}}
===பனிக்கூரி===
{{gallery
|File:IcicleWikiRW1.jpg|Icicles on a bush
|File:Icicles_forming.jpg|Icicles on a roof
|File:Alton 10 Jan.JPG|Icicles in [[Alton, Hampshire|Alton]], England, on 10 January, 2010.
|File:Icicle_close_up.jpg|Close up of an icicle
|File:Ice crystals-03 01-24-2009.jpg|Icicle on a tree
|File:Tidemandsgate 20090222-1.jpg|Icicles on a house in [[Oslo]], [[Norway]]
|File:Icicle_junglegym2010.jpg| Unusual bow-shaped icicle, Moscow, Russia
|File:Curvies.jpg|Icicles in [[Truckee, California]]
|File:Banbury Icicle 1.JPG |Icicles in [[Banbury]], UK, December 2010
|File:December icicles 2010 Banbury.jpg|Icicles in Banbury, UK, December 2010
}}



==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

22:17, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

பனிக்கட்டி

நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் நிண்மப் பொருளே பனிக்கட்டி (Ice) ஆகும். இது ஒளி ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.

பனிக்கட்டியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து வளிமண்டலத்தினூடாக விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் பனித்தூவி (Snow or Snowflakes) எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது ஆலங்கட்டி மழை (Hail) எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறைவதனால் கூரான ஈட்டி போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை பனிக்கூரி (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனிக்கட்டிகள் சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை பனியாறு (Glacier)என்பர். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °C (28.8 °F)) அடையும்போது உறைந்து கடல் பனிக்கட்டியாக (Sea ice) மாறும். நீராவியானது வளியின் நிரம்பல் நிலையில் இருக்கும்போது, பனித்தூளாக உறைந்த நிலையில் காணப்படும்போது அதனை பனிப்பூச்சு (Frost) எனலாம். பனியானது மிகப் பெரிய பரப்பளவில் திணிவாகக் காணப்படும்போது, 50 000 km² க்கு குறைவான பரப்பிலாயின் பனிப்படுக்கை (Ice cap) எனவும், 50 000 km² ஐ விடக் கூடிய நிலப்பரப்பிலாயின் பனிவிரிப்பு (Ice sheet) எனவும் அழைக்கப்படும் [1][2][3].

பனியானது புவி\புவியின் கால்நிலையைப் பேணுவதிலும், நீரின் சுழற்சியிலும் மிக முக்கிய பங்காற்றுகின்றது. தவிர குளிர்கால விளையாட்டுக்கள், குளிர்பாங்கள் தயாரிப்பு, பனிச் சிற்பம் செய்யும் கலை போன்ற பல பண்பாட்டுசார் பயன்களைத் தருகின்றது.

படத்தொகுப்பு

பனித்தூவி

{{gallery File:Winter 10.jpg|பனித்தூவி குவிந்திருக்கிறது File:Winter 9.jpg|குழிந்திருக்கும் பனித்தூவியின் மேல் அமர்ந்து விளையாடும் குழந்தைகள் File:Winter8.jpg|பனித்தூவியில் குழந்தைகளால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள் File:Winter in Bergen.jpg|பனித்தூவியினால் மூடப்பட்டிருக்கும் தரை File:Winter in Bergen 1.jpg|வீட்டின் கூரைகள், பாதைகள் எல்லாம் மூடிக் காணப்படும் பனித்தூவி }}

பனிக்கூரி


மேற்கோள்கள்

  1. Benn, Douglk; David Evans (1998). Glaciers and Glaciation. London: Arnold. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-340-58431-9. 
  2. Bennett, Matthew; Neil Glasser (1996). Glacial Geology: Ice Sheets and Landforms. Chichester, England: John Wiley and Sons Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-96345-3. 
  3. Greve, R.; Blatter, H. (2009). Dynamics of Ice Sheets and Glaciers. Springer. doi:10.1007/978-3-642-03415-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-03414-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி&oldid=1194869" இலிருந்து மீள்விக்கப்பட்டது