இரைபோ கருவமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ரைபோ கரு அமிலம் நீக்கப்பட்டது; பகுப்பு:கரு அமிலம் சேர்க்கப்பட்டது |
சி வி. ப. மூலம் பகுப்பு:கரு அமிலம் நீக்கப்பட்டது; பகுப்பு:கரு அமிலங்கள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
{{bio-stub}} |
{{bio-stub}} |
||
[[பகுப்பு:கரு |
[[பகுப்பு:கரு அமிலங்கள்|*]] |
||
[[am:አር ኤን ኤ]] |
[[am:አር ኤን ኤ]] |
10:44, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
ரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு கருவமிலம் ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் காபோவைதரேட்டுக்கள், புரதங்கள், லிப்பிட்டுக்கள் ஆகும். இவையும் டி.என்.ஏ. யைப் போன்றே நியூக்கிளியோடைட்டுக்களாலான் நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து) பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொன்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.