இரைபோ கருவமிலம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
இரைபோ கருவமிலம் என்று தலைப்பை நகர்த்தலாமா? Ribosome ஐ இரைபோசோம் என்றுதான் குறித்துள்ளோம்?--கலை (பேச்சு) 12:22, 15 ஏப்ரல் 2017 (UTC) ː விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:53, 15 ஏப்ரல் 2017 (UTC)