கார்பனோராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:کربن مونوکسید |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 64: | வரிசை 64: | ||
}} |
}} |
||
'''கார்பன் மோனாக்சைடு''' அல்லது '''கார்பன் ஓராக்சைடு''' (Carbon monoxide, CO) என்பது [[காற்று|காற்றை]] விட இலேசானதும், [[நிறம்]], [[மணம்]], [[சுவை]] ஏதுமில்லாததும் ஆன ஒரு [[வளிமம்]] ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு [[கரிமம்|கரிம]] அணுவும் [[ஆக்சிசன்]] அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன் டை ஆக்சைடு]] உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும். |
|||
கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன் டை ஆக்சைடு]] உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும். |
|||
[[பகுப்பு:வேதியியல்]] |
[[பகுப்பு:வேதியியல்]] |
08:10, 13 மே 2012 இல் நிலவும் திருத்தம்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கார்பன் மோனாக்சைடு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
Methanidylidyneoxidanium | |||
வேறு பெயர்கள்
கார்பன் மோனாக்சைடு
Carbonous oxide | |||
இனங்காட்டிகள் | |||
630-08-0 | |||
Beilstein Reference
|
3587264 | ||
ChEBI | CHEBI:17245 | ||
ChemSpider | 275 | ||
EC number | 211-128-3 | ||
Gmelin Reference
|
421 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C00237 | ||
ம.பா.த | Carbon+monoxide | ||
பப்கெம் | 281 | ||
வே.ந.வி.ப எண் | FG3500000 | ||
SMILES
| |||
UNII | 7U1EE4V452 | ||
UN number | 1016 | ||
பண்புகள் | |||
CO | |||
வாய்ப்பாட்டு எடை | 28.010 g mol−1 | ||
தோற்றம் | நிறம், மணம் இல்லாத வளிமம் | ||
அடர்த்தி | 0.789 g mL−1, திரவம் 1.250 g L−1 at 0 °C, 1 atm 1.145 g L−1 at 25 °C, 1 atm | ||
உருகுநிலை | −205 °C (−337.0 °F; 68.1 K) | ||
கொதிநிலை | −191.5 °C (−312.7 °F; 81.6 K) | ||
0.0026 g/100 mL (20 °C) | |||
கரைதிறன் | குளோரோபோம், அசெட்டிக் அமிலம், எத்தைல் அசட்டேட்டு, எத்தனோல், அமோனியம் ஐதரொக்சைட்டு ஆகியவற்றில் கரையும். | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.112 D | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0023 | ||
ஈயூ வகைப்பாடு | Highly flammable (F+) Very toxic (T+) | ||
R-சொற்றொடர்கள் | R61 R12 R26 R48/23 | ||
S-சொற்றொடர்கள் | S53 S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −191 °C | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
carbon oxides தொடர்புடையவை |
Carbon dioxide Carbon suboxide Oxocarbons | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
verify (இது: / ?) | |||
Infobox references | |||
கார்பன் மோனாக்சைடு அல்லது கார்பன் ஓராக்சைடு (Carbon monoxide, CO) என்பது காற்றை விட இலேசானதும், நிறம், மணம், சுவை ஏதுமில்லாததும் ஆன ஒரு வளிமம் ஆகும். இது கொடிய நச்சுத்தன்மை காரணமாக மனிதர்களையும் விலங்குகளையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. இதில் ஒரு கரிம அணுவும் ஆக்சிசன் அணுவும் இருக்கும். அவ்விரண்டின் இடையே முப்பிணைப்பு அமைந்திருக்கும். கரிமம் கொண்ட பொருட்களை எரிக்கும் போது போதுமான அளவு ஆக்சிசன் இருந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அவ்வாறு போதுமான ஆக்சிசன் இல்லாவிட்டால் கார்பன் மோனாக்சைடு உருவாகும். கார்பன் மோனாக்சைடு ஆக்சிசனோடு சேர்ந்தால் ஒரு நீல நிறப் பிழம்போடு எரிந்து கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும்.