சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:


[[போர்]]கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக [[போரியல் மூல உபாயம்]] மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் [[காயம்|காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.
[[போர்]]கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக [[போரியல் மூல உபாயம்]] மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் [[காயம்|காயமடைவது]] அல்லது [[மரணம்]] அடைவது நிகழ்கிறது.

== சண்டையின் பெயர்கள் ==

[[File:Battle of Gibraltar 1607.jpg | thumb | ஜிப்ரால்டர் சண்டை [[1607]] [[w:en:Hendrick Cornelisz Vroom | ஹெண்ட்ரிக் கார்னீலிசு]] கைவண்ணத்தில்]]

பொதுவாக, சண்டையில் பெயரிடுவது புவியியல் அமைப்பை சார்ந்து இருக்கும், ஒரு நகரத்தின் பெயர், காடுகள் அல்லது ஆறு, "... சண்டை", என பெயரிடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. எப்போதாவது சண்டை நடைபெற்ற [[திகதி]] அல்லது [[மாதம் | மாதத்தினையும்]] [[பெயர் | பெயரில்]] சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.


== இவற்றையும் பார்க்க ==
== இவற்றையும் பார்க்க ==

06:03, 19 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

பொதுவாக, சண்டை அல்லது சமர் (battle) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் போர் முறை ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

போர்கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக போரியல் மூல உபாயம் மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் காயமடைவது அல்லது மரணம் அடைவது நிகழ்கிறது.

சண்டையின் பெயர்கள்

ஜிப்ரால்டர் சண்டை 1607 ஹெண்ட்ரிக் கார்னீலிசு கைவண்ணத்தில்

பொதுவாக, சண்டையில் பெயரிடுவது புவியியல் அமைப்பை சார்ந்து இருக்கும், ஒரு நகரத்தின் பெயர், காடுகள் அல்லது ஆறு, "... சண்டை", என பெயரிடுவது நடைமுறையில் இருந்து வருகிறது. எப்போதாவது சண்டை நடைபெற்ற திகதி அல்லது மாதத்தினையும் பெயரில் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டை&oldid=1089740" இலிருந்து மீள்விக்கப்பட்டது