ராஜாம்பாள் (1951 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கப்பட்டது using HotCat |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
'''ராஜாம்பாள்''' [[1951]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். எம். கிருஷ்ணசுவாமி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஆர். எஸ். மனோகர்]], [[மாதுரி தேவி]], [[எஸ். பாலச்சந்தர்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். |

நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் [[ஜே. ஆர். |
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் [[ஜே. ஆர். ரங்கராஜூ]]வின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் [[ஏ. டி. கிருஷ்ணசுவாமி]]. இதே கதை [[1935]] ஆம் ஆண்டில் [[ராஜாம்பாள்]] என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
||
[[பி. கே. சரஸ்வதி]] இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை [[எஸ். பாலச்சந்தர்]] இதில் ''நடேசன்'' என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார். |

07:37, 18 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
ராஜாம்பாள் | |
---|---|
படிமம்:Rajambal1951.jpg | |
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசுவாமி |
தயாரிப்பு | அருணா பிலிம்ஸ் |
கதை | ஜே. ஆர். ரெங்கராஜு |
இசை | எஸ். பாலச்சந்தர் |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் மாதுரி தேவி பி. கே. சரஸ்வதி கே. சாரங்கபாணி எஸ். பாலச்சந்தர் ‘பிரண்டு’ ராமசாமி சி. ஆர். ராஜகுமாரி டி. பி. முத்துலட்சுமி |
ஒளிப்பதிவு | - |
விநியோகம் | - |
வெளியீடு | 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜாம்பாள் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசுவாமியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், மாதுரி தேவி, எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நாடக உலகில் புகழ்பெற்றிருந்த மனோகரின் முதலாவது திரைப்படம் இதுவாகும். அக்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே. ஆர். ரங்கராஜூவின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ஏ. டி. கிருஷ்ணசுவாமி. இதே கதை 1935 ஆம் ஆண்டில் ராஜாம்பாள் என்ற இதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பி. கே. சரஸ்வதி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வீணை எஸ். பாலச்சந்தர் இதில் நடேசன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரே இப்படத்துக்கு பின்னணி இசையையும் வழங்கியிருந்தார்.
இவற்றையும் பார்க்கவும்
- ராஜாம்பாள், 1935 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்
வெளி இணைப்புகள்
- Blast from the past, Randor Guy