டிங்கோ நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Câinele dingo
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ga:Diongó
வரிசை 47: வரிசை 47:
[[fi:Dingo]]
[[fi:Dingo]]
[[fr:Dingo (chien sauvage)]]
[[fr:Dingo (chien sauvage)]]
[[ga:Diongó]]
[[he:דינגו]]
[[he:דינגו]]
[[hu:Dingó]]
[[hu:Dingó]]

11:22, 4 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

டிங்கோ
Dingo
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
முதுகுநாணி
வகுப்பு:
வரிசை:
ஊனுண்ணி
குடும்பம்:
Canidae
பேரினம்:
Canis
இனம்:
துணையினம்:
C. l. dingo
முச்சொற் பெயரீடு
Canis lupus dingo
(பிரீட்ரிக் மெயெர், 1793)
டிங்கோ வகை

ஆஸ்திரேலியாவில் உள்ள பழக்கப்படுத்தபடாத காட்டு நாய் டிங்கோ என்னும் நாய். இந்த சொல் ஈயோரா மக்கள் மொழியில் இருந்து பெறப்பட்டது. இந்நாயின் அறிவியல் பெயர் கேனிஸ் லூபஸ் டிங்கோ (Canis lupus dingo) என்பதாகும்.

இந்த டிங்கோ நாய்கள் பார்ப்பதற்கு பெரும்பாலும் தமிழ் நாட்டுக் கோம்பை நாய்கள் போல தோற்றம் அளித்தாலும் இவை நாய்க்கும், ஓநாய்க்கும் இடைப்பட்ட ஓர் உருவம் கொண்டவை. பெரும்பாலும் பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருப்பன. இதன் எடை 10 முதல் 24 கிகி இருக்கும்; உயரம் ஏறத்தாழ 44 செ.மீ முதல் 63 செ.மீ வரை இருக்கும்; உடல் நீளம் 86 முதல் 122 செ.மீ இருக்கும். பெரும்பாலும், இவை குரைப்பதில்லை (குலைப்பதில்லை). மரத்திலும் ஏறவல்லவை. ஆண்டிற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கம் செய்கின்றன.

பழுப்பு டிங்கோ நாய்

மேற்கோள்கள்

  1. Corbett (2004). Canis lupus ssp. dingo. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes justification for why this subspecies is vulnerable
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிங்கோ_நாய்&oldid=1013100" இலிருந்து மீள்விக்கப்பட்டது