சி. கே. தமிழரசன்
Appearance
செ. கு. தமிழரசன் | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் 15 மே 2011 – 15 மே 2016 | |
தொகுதி | கீழ்வைத்தியனான்குப்பம் |
பதவியில் 17 மே 2001 – 23 மே 2006 | |
தொகுதி | நன்னிலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1956 |
அரசியல் கட்சி | இந்தியக் குடியரசுக் கட்சி |
வாழிடம்(s) | வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
செ. கு. தமிழரசன் (C. K. Thamizharasan) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு நட்டைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்தியக் குடியரசுக் கட்சி[1] கட்சியின் சார்பாக கீழ்வைத்தியனாங்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனார். இவர் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகராகச் செயல்பட்டார்.[2]
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் ஜி. லோகநாதன் என்பவர் வெற்றிபெற்றார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்பிரல் 2017.
- ↑ தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவியேற்றார்
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.