சி. கே. தமிழரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. கே. தமிழரசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இந்தியக் குடியரசுக் கட்சி கட்சியின் சார்பாக கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகராகச் செயல்பட்டார்.[சான்று தேவை]

பின்னர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் ஜி. லோகநாதன் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._தமிழரசன்&oldid=2759179" இருந்து மீள்விக்கப்பட்டது