உள்ளடக்கத்துக்குச் செல்

கோலபுடி மாருதி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலபுடி மாருதி ராவ்
பிறப்பு14 ஏப்ரல் 1939 (1939-04-14) (அகவை 85)
விஜயநகரம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(now in ஆந்திரப் பிரதேசம், India)
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா
பணிஎழுத்தாளர், திரைகதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர், இயக்குனர்
வலைத்தளம்
www.gollapudimaruthirao.com
www.koumudi.net.

கோலபுடி மாருதி ராவ் என்பவர் இந்தியத் திரைத்துறையில் பன்முகம் கொண்ட கலைஞர்.

இவர் 230 க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். [1][2]

சிறந்த நகைச்சுவையாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த நடிகர் பலதரப்பட்ட நந்தி விருதுகளைப் பெற்றவர். ஆந்திர அரசின் விருதான நந்தி விருதினை ஆறு முறை பெற்றுள்ளார். [3][4]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Special Program on Gollapudi Maruthi Rao Filmography (TV5) -Part 05 – AP News 2012-11-12 – Video – APLatestNews.com
  2. "Gollapudi Maruthi Rao Movies List Telugu Actors Pluz Cinema". Archived from the original on 2013-05-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-24.
  3. "Rich tributes paid to Bharago". The Hindu (Chennai, India). 15 April 2010 இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100420014532/http://www.hindu.com/2010/04/15/stories/2010041560010300.htm. 
  4. "Stalwarts enliven Ugadi festivities". The Hindu (Chennai, India). 5 April 2011. http://www.thehindu.com/news/cities/Vijayawada/stalwarts-enliven-ugadi-festivities/article1602323.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலபுடி_மாருதி_ராவ்&oldid=4059123" இலிருந்து மீள்விக்கப்பட்டது