உள்ளடக்கத்துக்குச் செல்

கெமிட்ராகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமிட்ராகசு
புதைப்படிவ காலம்:பிலியோசின் பின்பகுதி - கோலோசின் (அண்மைக்காலம்)
இமயமலை வரையாடு (கெமிட்ராகசு ஜெம்லாகிகசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெமிட்ராகசு

கோட்ஜ்சன், 1841
சிற்றினம்

கெமிட்ராகசு போனாலி
கெமிட்ராகசு செட்ரென்சிசு

கெமிட்ராகசு என்பது போவிட்சு குடும்பப் பேரினமாகும். இது தற்போது இமயமலை வரையாடு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்டுள்ளது. அழிந்துபோன இரண்டு இனங்கள் பிலிசுடோசின் காலத்திலிருந்து அறியப்படுகின்றன.[1][2]

அரேபிய வரையாடு மற்றும் நீலகிரி வரையாடு ஒரு காலத்தில் கெமிட்ராகசில் சேர்க்கப்பட்டன. ஆனால் பின்னர் இவை இவற்றின் வகைப்பாடு மாற்றியமைக்கப்பட்டன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hemitragus cedrensis". Fossilworks. Archived from the original on 2021-12-13. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
  2. Rivals, F.; Blasco, R. (2008). "Presence of Hemitragus aff. cedrensis (Mammalia, Bovidae) in the Iberian Peninsula: Biochronological and biogeographical implications of its discovery at Bolomor Cave (Valencia, Spain)". Comptes Rendus Palevol 7 (6): 391–399. doi:10.1016/j.crpv.2008.05.003. 
  3. Ropiquet, Anne; Hassanin, Alexandre (2005). "Molecular evidence for the polyphyly of the genus Hemitragus (Mammalia, Bovidae)". Molecular Phylogenetics and Evolution 36 (1): 154–168. doi:10.1016/j.ympev.2005.01.002. பப்மெட்:15904863. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமிட்ராகசு&oldid=4110818" இலிருந்து மீள்விக்கப்பட்டது