குனோம் விளையாட்டுத் திரளம்
Appearance
உருவாக்குனர் | குனோம் திட்டப்பணி |
---|---|
தொடக்க வெளியீடு | திசம்பர் 20, 1998[1] |
மொழி | Vala (programming language), சி (நிரலாக்க மொழி), சி++, இசுகீம், யாவாக்கிறிட்டு, Python |
இயக்கு முறைமை | லினக்சு, Unix-like, Mac OS X, மைக்ரோசாப்ட் விண்டோசு |
தளம் | ஜிடிகே+ |
உருவாக்க நிலை | active |
மென்பொருள் வகைமை | நிகழ்பட ஆட்டம்s |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | wiki |
குனோம் விளையாட்டுத் திரளம் (GNOME Games Collection) என்பது லினக்சு வகைக்கணினிகளில் குனோம் திரைப்புலக்கட்டகர்கள் உருவாக்கிய கணிய விளையாட்டுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இருப்பினும், மற்ற லினக்சு வகைக் திரைப்புலங்களிலும் செயற்பட வல்லது.[2][3] பெரும்பான்மையான விளையாட்டுகள் புதிர் விளையாட்டுகளாகவே திகழ்கின்றன. ஏறத்தாழ 15 க்கும் மேற்பட்ட விளையாட்டு வகைகள், இவற்றில் அடங்குகின்றன. எத்தகைய திரைப்புலங்களில் நாம் விளையாடினாலும், குனோம் திரைப்புலத்தில் இருப்பது போலவே திகழ்வது இதன் தனிச்சிறப்பியல்பாகும்.
காட்சியகம்
[தொகு]-
2048
-
AisleRiot
-
Chess in 3D view
-
Robots
-
Sudoku
-
Swell Foop
-
Taquin
-
gPlanarity lvl 29
-
gPlanarity lvl 29 solved
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "first release".
- ↑ "GNOME Games on the GNOME wiki". பார்க்கப்பட்ட நாள் 2009-09-27.
- ↑ "GNOME Games in Debian Sid". பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.